09-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி -௨௬ (23) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
- Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
நண்பர்களே,
தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு/கார வகைகள் நாம் அனைவரும் வாங்குவது. இதுவரை தனித் தனியாக வாங்கி வந்தோம். நாம் பலன் பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவ்வை தமிழ்ச் சங்கத்தின் மூலமாக சிறு தள்ளுபடியையும் வாங்கித் தந்தோம். நாம் ஒன்று பட்டால், அதிக அளவில் கொள்முதல் செய்யும் பொது குறைந்த விலையில், நல்ல பொருள்களை வாங்க முடியும், இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும். இதனால் குறைந்த விலையில் நல்ல பொருள்களை பெற வாய்ப்பு உண்டு. நீங்கள் விருப்பபட்டால், இம்முயற்சியை மேற்கொள்ளலாம். இந்த முயற்சியில் இணைந்து பலன் பெற விரும்புவோர், தங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com ல் தெரிவிக்கவும்
We all buy crackers and deepavali sweets/savories from market every year. Lsst two years we tried to get discount from vendors for Avvai Tamil Sangam Members. But if we unite ad gove collective orders, we can get a better price and even hire xperts to prepare sweets and savouries by our own. It will help us get better price benefit as well. If interested to create a new united activity please send your wish to avvaitamilsangam@gmail.com.
இன்றைய பழமொழி
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
Explanation:
நாம் எதை செய்தாலும் நிதானித்து, ஆற அமரச் சிந்தித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற பொருள்களைக் கழிக்கும் போது கூட, சிந்தித்துத்தான் செயல்பட வேண்டும்.
குறளும் பொருளும் - 1283
காமத்துப்பால் – கற்பியல் – புணர்ச்சிவிதும்பல்
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
Translation:
Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.
பொருள்:
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.
Explanation:
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
உங்களுக்குத் தெரியுமா?
1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான இராமாயணம் தொடர் 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
தமிழகத்திற்குத் தண்ணீரை நிறுத்திய கர்நாடகா மீண்டும் காவிரி ... - Oneindia Tamil -
கூடங்குளம்: 1500 படகுகளில் மீனவர்கள் முற்றுகை - தினமணி
பெட்ரோல் விலை லிட்டருக்கு 71 காசு குறைந்தது - தினத் தந்தி
ஆளுநர் ரோசய்யாவை நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி - தினமணி
மும்பையில் பரபரப்பு சம்பவம்: பாடகி ஆஷா போஸ்லே மகள் ... - தினத் தந்தி -
15 கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டம் - தினகரன் -
நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் மீது நடத்தப்பட தாக்குதலை ... - 4தமிழ்மீடியா -
பங்குச் சந்தையில் வீழ்ச்சி - தினமணி -
பணவீக்கம் அதிகரிப்பால் சேமிப்பு குறைகிறது: - தினமலர் -
ஹஜ் யாத்திரைக்கு செல்லும் விமானத்தில் டிராக்டர் மோதியது... - தினத் தந்தி
இயக்குனர் ஏ.ஜெகநாதன் காலமானார் - வெப்துனியா
பணம் கொடுத்தால் சாதகமாக தீர்ப்பு: விடியோவில் சிக்கினர் ... - தினமணி
வாழ்க்கையின் சிறந்த தருணம்: வெ. இண்டீஸ் கேப்டன் சமி பெருமிதம் - தினமலர்
சாம்பியன்ஸ் லீக்: தகுதிச் சுற்று இன்று தொடக்கம் - தினமணி
Flat for Rent at Dwaraka
· 1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location: DDA LIG Flat, (1 BKH - semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai - 08592960825 (Priortiy will be for Tamilians)
· 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)
Competitions
· Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718
Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085
latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012.
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
5 to 14th October,201209:00 A.M to 07:00 P.M | Tamilnadu Agricultural University(Gate 1, Techno Park Hall) Coimbatore | 'உயிர் நிழல்' - கானுயிர் புகைப்படக் கண்காட்சி | Tamilnadu Agricultural University | |
21/10/20129 am to 1 pm | Ganesh Pooja Park Sector-2, Rohini, Delhi -110085 | Vilakku Pooja by Sri Vidaya Upasaka,"RAJA RISHI" Shri S.K. Murthy | North West Delhi Cultural Association, Rohini, Delhi-110085 Associate with Rohini Mahila Sewa Samithi | Natarajan (M) 9871166718Murali (M) 9582288471Ayyappan (M) 9811207467Shanthi Krishnan (M) 9868793733Indu Ravikumar (M) 9968384171Bhavani Gopal (M) 9871465434 |
15.10.2012 | Shri Sharan Navarathri Mahothsava Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, DelhiEveryday: 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM | Shri Vidya Vishveshvara Rudra Abhisekha | Shri Jagadguru Badari Shankaracharya samasthanam | 22146129, 22160132 |
16.10.2012 | Shri Durja Poojanam | |||
17.10.2012 | Shri Arya Durja Poojanam | |||
18.10.2012 | Shri Bhagavati Durja Poojanam | |||
19.10.2012 | Shri Kumari Durja Poojanam | |||
20.10.2012 | Shri Ambika Durja Poojanam | |||
21.10.2012 | Shri Chandika Durja Poojanam | |||
22.10.2012 | Shri Saraswathi Durja Poojanam | |||
23.10.2012 24.10.2012 | Shri Vageeshwari Durja Poojanam | |||
Sarawathi Visarjanam | ||||
16.10.2012 | Sri Shakti Vinayagar templekendriya vihar, sector 51, noida Daily special alankaram- 6.30 pm
| Kamakshi | Kendriya Aasthiga Samajam | 2481963, 2480529, 2441377 & 2481293 |
17.10.2012 | Meenakshi | |||
18.10.2012 | Athiparashakti | |||
19.10.2012 | Dhanalakshmi | |||
20.10.2012 | Kathambari | |||
21.10.2012 | Pushpanjali | |||
22.10.2012 | Annapoorni | |||
23.10.2012 | Maha saraswathi | |||
24.10.2012 | Mahishasura mardhini | |||
16.10.2012 to 24.10.2012 | Sri sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778 | Navarathri festival 2012 |
| Tel : 22627778 |
09.00am - Abhishekam to Goddess Durgai | ||||
10.30am - Sri Lalitha Sahasranama Parayanam | ||||
11.45am - Deeparadhana | ||||
12.00noon - Distribution of Prasadham | ||||
5.30pm - Chandana Kappu Alankar for durgai | ||||
21.10.2012 9.00am | Vilakku Pooja | |||
23.10.2012 9.00am | Saraswathi Pooja |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment