Wednesday, August 22, 2012

20-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

20-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி -௨௬ (2) சனி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

கோடை விழா / நாடக திருவிழாவிற்கு வருகை தந்து   சிறப்பித்த அனைவருக்கும்  அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்!

18-8-2012 அன்று எடுத்த புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

Avvai Tamil Sangam would like to convey its sincere thanks to Joy Alukkas  and Dinamani for their support during Kodaivizha - Drama Festival 2012

Joy Alukkas easy GOLD Schemes with 15 month and 24 month saving options can start from Rs.500 up to a maximum of Rs.5000.

For more info:

Joy Alukkas
Delhi: Karolbagh, bank Street, Ph: 011 28721916
Gurgaon: Gold Souk, Sushant Lok, Ph: 0124-2577455

இன்றைய பொன்மொழி

மகிழ்ச்சியோடு சுமந்தால் எந்தப் பாரமும் குறைவிருக்கும்.

குறளும் பொருளும் - 1239

காமத்துப்பால் கற்பியல் – உறுப்புநலனழிதல்

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.

Translation:

As we embraced a breath of wind found entrance there;

The maid's large liquid eyes were dimmed with care.

பொருள்:

இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன

Explanation:

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

உங்களுக்குத் தெரியுமா?

a,b,c,d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ரம்ஜான் பண்டிகை-தலைவர்கள் வாழ்த்து Inneram.com 

மெகந் தீ - இது வதந் தீ ; பெண்கள் அச்சம் ; ரம்ஜான் நாளில் பொய் ... தினமலர் 

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம் தினத் தந்தி 

வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிரான வதந்தி: புலனாய்வு துறையின் ... தினத் தந்தி 

ராணுவ அமைச்சருடன் பேச வேண்டும்: 3ம் நாளாக தொலைபேசி கோபுரத்தில் ... மாலை மலர் –

நிலக்கரி சுரங்கம் ஊழல்: வழக்கு தொடருவோம்; அன்னா ஹசாரே குழு ... தினத் தந்தி

77 பேரை பலி கொண்ட தினத் தந்தி 

சீன அழகி உலக அழகியாக தேர்வு தினமலர் - 

ஒரே நாளில் 3400 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி தினகரன்

வெறுப்புணர்வு பரப்பிய 80 இணைய தளங்களுக்கு தடை தினத் தந்தி 

ராணுவம் நடத்திய `நாக்' ஏவுகணை சோதனை தோல்வி தினத் தந்தி 

ரெயிலில் தூங்கும் வசதி பெட்டியில் பயணம் செய்வோருக்கு அடையாள ...தினத் தந்தி 

யுவராஜ்சிங், தீபிகா பலிக்கல் உள்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது தினத் தந்தி

சின்சினாட்டி டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெடரர்-ஜோகோவிச் தினத் தந்தி –

செய்னாவிற்கு பி.எம்.டபுள்யூ கார் வழங்கிய சச்சின் லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் 

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

வேலை வாய்ப்புகள்

Required English Communication faculty.

A new Government aided Engineering College, located in NCR, partly funded by Government of India and partly funded by Government of Uttar Pradesh, affiliated to Mahamaya Technical University requires one Professional English Communication faculty. The ideal candidate should be holding Post Graduate Degree in English Literature with NET qualification.  Should be able to handle software based professional communication classes for B Tech level students.  Salary would be as per AICTE norms.  

Please reply to : mvjnoida@gmail.com

Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

21-9-2012 5.00 PM onwards

 

Community Centre, Near Ram Saranam, Sector 34, NOIDA

 

Maha Ganapathy Pooja

Vishnu Sahasranama Satsangam Noida

VSS Noida

22-9-2012 5.30 AM  - 1.00 PM & 4.30 PM -9.30 PM

 

XVII Anniversar​y

'Sri Vallabha Mahaganapathy Atharvaseersha Mahayagnam'

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com


No comments: