17-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் ஆவணி -௨௬ (1) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடக திருவிழா.. Kodai Vizhaa 2012 – Achiver awards & Drama festival - Aug-18th & 19th 2012, 6pm onwards. நிகழ்ச்சி நிரல் Aug- 18 (Saturday) · Lifetime Achievement Award: Dr. கணேஷ் K மணி (மருத்துவத்தில் சிறந்த பணி) · ரீ(ல்) யல் எஸ்டேட் : வேதம் புதிது கண்ணன் கதை வசனத்தில் 'TV' வரதராஜன் குழுவினரின் நகைச்சுவை நாடகம் Aug- 19 (Sunday) · Avvai Athiyaman Friendship Award: தில்லி தமிழ் இரயில் பயணிகள் அமைப்பு (ரயில் சேவைக்கான சிறப்பு விருது) · என்று தணியும் இந்த சுதந்திர தாகம்: திரு.சோ அவர்களின் கதை வசனத்தில் TV' வரதராஜன் குழுவினரின் நகைச்சுவை நையாண்டி நாடகம். To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station). Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!... Avvai Tamil Sangam would like to convey its sincere thanks to Joy Alukkas for its support during Kodaivizha - Drama Festival 2012 Aug18-19, 2012, 6 PM, KRIBHCO Auditorium, Sector 1 Noida Joy Alukkas easy GOLD Schemes with 15 month and 24 month saving options can start from Rs.500 up to a maximum of Rs.5000. For more info இன்றைய பொன்மொழி துன்பத்துக்கோ கோபத்துக்கோ இடங்கொடுப்பவர்கள் அடிமைப்பட்டு விடுகின்றனர். குறளும் பொருளும் - 1237 காமத்துப்பால் – கற்பியல் – உறுப்புநலனழிதல் பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து. Translation: My heart! say ought of glory wilt thou gain, If to that cruel one thou of thy wasted arms complain?. பொருள்: நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?. Explanation: Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?. உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்தது என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது. தினசரிகளில் முக்கியச் செய்திகள் அசாம் மக்களின் பாதுகாப்புபற்றி நேரில் அறிய ... தினத் தந்தி – கூடங்குளம் விவகாரம்: மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி தின பூமி டி.என்.பி.எஸ்.சி.குரூப்-2 தேர்வு வினாத்தாளை இமெயில் மூலம் ... தினத் தந்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றும் பங்கேற்ற ஹரியானா ... தினத் தந்தி அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு 2 ஆயிரம் பேர் மீது வழக்கு தினகரன் அசாமில் மீண்டும் கலவரம் வெடித்தது தின பூமி சிறிலங்காவுக்கு பயணம் புதிய எச்சரிக்கை அலைக டெசோவால் இலங்கையின் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சி யாஹூ! அசாஞ்சுக்கு அடைக்கலம் ஈக்வடார் அரசு அறிவிப்பு தினகரன் ராக்கெட் வீச்சில் ஒரு விமானம் சேதம் பாகிஸ்தான் விமானப்படை ... தினத் தந்தி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்: காலிறுதியில் இந்தியா தினமணி – 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு தினத் தந்தி -வாடகைக்கு வீடு .. 3BHK for rent at Ghaziabad Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848 1 BHK Flat Available on rent basis at Dwaraka Location: DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145. Flat for Rent at Dwaraka 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.) வேலை வாய்ப்புகள் Required English Communication faculty. A new Government aided Engineering College, located in NCR, partly funded by Government of India and partly funded by Government of Uttar Pradesh, affiliated to Mahamaya Technical University requires one Professional English Communication faculty. The ideal candidate should be holding Post Graduate Degree in English Literature with NET qualification. Should be able to handle software based professional communication classes for B Tech level students. Salary would be as per AICTE norms. Please reply to : mvjnoida@gmail.com Tamil Voice Over Artist required in Delhi Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials. You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay நம்மைச் சுற்றி..
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, August 22, 2012
17-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment