09-06-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் வைகாசி -௨௭ (27), சனி, திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதும் ஒரு முடிவுதான் ஆனால் தவறான முடிவு குறளும் பொருளும் - 1188 காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல் பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல். Translation: On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'. பொருள்: இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!. Explanation: Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her". உங்களுக்குத் தெரியுமா? சந்திரசேகர் எல்லையில் குறிப்பிடப்பட்டுள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும். செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம் சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம். எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி. தில்லியை நன்றாகப் பாருங்கள்... செல்லும் இடம் : HOHO பஸ் செல்லும் இடங்கள் மற்றும் அதன் அருகிலுள்ள முக்கிய இடங்களை இதுவரை பார்த்தோம். தில்லியில் இன்னும் பார்க்கவேண்டிய சில இடங்கள் , மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் பற்றி இனி பார்ப்போம். தில்லியைப் போல், மற்ற பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தளங்களின் அருகில் உள்ள நல்ல இடங்களைப் பற்றி எழுத விரும்பினால் உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com ல் அனுப்பவும் செல்லாத சுற்றுப்புறம் : Toilet Musuem பற்றி அடுத்த இதழில் ... உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும். Job available for Tamil speaking candidates Tech Mahindra is looking for candidates with good Tamil speaking skills for their BPO in Noida. No. of vacancies · Tamil -Immediate requirement– 2 Positions · Kannada -Immediate requirement– 2 Positions Eligibility Criteria : Languages: Good communication in Tamil or Kannada, Understanding of English Computer: Basic Computer skills Education: 10+2 or above (holders of professional qualification like MBA, MCA, BE, B Tech, LLB etc. not eligible) Please contact Suraj Sharma, Resource Management Group Tech MahindraLtd.|| A-100 || Sector -58 || Noida Mobile: +91 98994 39634 Email: surajprakash.sharma@techmahindra.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 9/10-6-2012 6.30 PM | Delhi Tamil Sangam | "Vendhu Thaninthathu" & "Samooga Vilangukal" Comedy Drama by Students of Anna University | Delhi Tamil Sangam | | 10-6-2012 4 PM | SRI RAM MANDIR, 7, Institutional Area, Lodi Road, New Delhi | Thiruvaimozhi & Vedavinnappam Sevai | Sri Ramanuja Kainkarya Sabha | | 10-6-2012 7 PM | Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave | Special Dressing of Lord Sri Sankatahara Ganapathy ( 4.5 feet) with NEW Silver Kavacham devotional songs on Lord Vinayaka by Mr. G. Elangovan, Mridangam by Shri Chandrasekhar and on Flute G. Raghuraman. | VESS | | 29-6-2012 9-30 to 10-30 AM | Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II, Delhi | Swarna Bandhana Jeeranodharana Maha Kumbhabhishekam of Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II | Shri Ganesh Sewa Samaj | 011-22783682, 9818929777 (Gen Secy) | 30-6-2012 6-30 PM | Delhi Tamil Sangam | Tamizhisai by Smt. Savita Sriram – Vocal Sri.V.S.K. Chakrapani – Violin Sri. Kumbakonam N. Padmanaban – Mridangam Sri. Mannai N. Kannan - Ghatam | | N. Kannan +919810791076 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment