Monday, June 11, 2012

11-06-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

11-06-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

வைகாசி -௨௭ (29),திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

மனிதன் சிரிப்பது மற்றவர்களைப் பார்த்து அவன் அழுவது தன்னைப் பார்த்து

குறளும் பொருளும் - 1189

காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல்

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின்.

Translation:

Well! let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won my heart's consent, in good estate remain!.

பொருள்:

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

Explanation:

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow

உங்களுக்குத் தெரியுமா?

சர்வதேசத் தர புத்தக எண்ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.

செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்

சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.

எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.

தில்லியை நன்றாகப் பாருங்கள்...

செல்லாத சுற்றுப்புறம் : Toilet Musuem,New Delhi

சிந்தனைக் களம், படிக்கும் இடம், புகைக்கும் இடம் என இயற்கை கழிவை அகற்ற மட்டுமின்றி பல வகைகளில் மனிதனின் ஒவ்வொரு நாளிலும் பங்கேற்கும் ஒரு முக்கிய இடம் கழிப்பறை. Indian, Western, Anglo Indian என பல ஜாதிகளைக் கொண்டு விளங்கும் இவ்விடம் வெளியிடங்களுக்கு செல்லும்போது சிலருக்கு சிம்ம சொப்பனத்தை தருவது. நம்ம முறைப்படி இல்லையே, எப்படி சமாளிக்கப் போகிறோம் என பல கேள்விகளை எழுப்பும் இடம். மனிதனின் தினசரி வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் இடம் பற்றி நாம் அதிகம் யோசிப்பதில்லை, படிப்பதில்லை.

பண்டைய காலம் முதல் இக்காலம் வரை- கழிவறைகள் எப்படி இருந்தன என்பதை பற்றிய விவரங்களை அறிய சிறந்த இடம் தான் புது தில்லி பாலம்-டாப்ரி சாலையில் உள்ள சுலாப் இன்டர்நேஷனல் கழிவறை காட்சியகம்.

கி.மு. 2500 முதல் இன்று வரை கழிவறைகள் எப்படி இருந்தன, பிளஷ் கழிப்பறை என்று கண்டுபிடிக்கப்பட்டது, ராஜாக்களின் கழிப்பறைகள் எப்படி இருந்தன , காபி டேபிள் போல, புத்தக வடிவில், சோபா போல, கிங் லூயிஸ் XIII ன் அரியணை கழிவிடம் என பல பல விஷயங்கள் இங்கே.

தினசரி சில நிமிடங்களே இங்கு செலவு செய்தாலும் , நாள் முழுக்க நம்மை புத்துணர்ச்சியுடன் திகழ வைக்கும் ஒரு சிறப்பிடம் கழிவறை. வீட்டில் சோப்பிலிருந்து தட்டு வரை நமக்கென தனித்தனியாய் வைத்துக் கொண்டாலும் அனைவரும் பொதுவாக உபயோகிக்கும் இடமும் இது. இவ்விடத்தின் சுகாதாரம் பற்றிய விஷயங்களையும் இந்த அருங்காட்சியகத்தில் கற்கலாம்.

ஒரு முறை சென்றுதான் வாருங்களேன். பல புதிய சிந்தனைகள் பிறக்க வாய்ப்புண்டு.

Sulabh International Museum of Toilets,
Timings: 10:00 AM To 5:00 PM
(Monday To Saturday)
Address:
Sulabh Bhawan, Mahavir Enclave, Palam Dabri Marg, New Delhi,

http://www.sulabhtoiletmuseum.org/

உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.

Job available for Tamil speaking candidates

Tech Mahindra is looking for candidates with good Tamil speaking skills for their BPO in Noida.

No. of vacancies

· Tamil -Immediate requirement– 2 Positions

· Kannada -Immediate requirement– 2 Positions

Eligibility Criteria :

Languages: Good communication in Tamil or Kannada, Understanding of English

Computer: Basic Computer skills

Education: 10+2 or above (holders of professional qualification like MBA, MCA, BE, B Tech, LLB etc. not eligible)

Please contact

Suraj Sharma,

Resource Management Group

Tech MahindraLtd.|| A-100 || Sector -58 || Noida

Mobile: +91 98994 39634

Email: surajprakash.sharma@techmahindra.com

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

29-6-2012

9-30 to 10-30 AM

Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II, Delhi

Swarna Bandhana Jeeranodharana Maha Kumbhabhishekam of Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II

Shri Ganesh Sewa Samaj

011-22783682, 9818929777 (Gen Secy)

30-6-2012

6-30 PM

Delhi Tamil Sangam

Tamizhisai by

Smt. Savita Sriram – Vocal

Sri.V.S.K. Chakrapani – Violin

Sri. Kumbakonam N. PadmanabanMridangam

Sri. Mannai N. Kannan - Ghatam

N. Kannan

+919810791076

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: