05-06-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் வைகாசி -௨௩(23), செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend சகோதர்களாக இருங்கள் ஆனால் எப்பொழுதும் கணக்கு வைத்துக்கொள்ளுங்கள் குறளும் பொருளும் - 1185 காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல் உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது. Translation: My lover there went forth to roam; This pallor of my frame usurps his place at home. பொருள்: அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது. Explanation: Just as my lover departed then, did not sallowness spread here on my person ?. உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் கிடைக்கப்பெற்ற 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் ஆகும். செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம் சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம். எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி. தில்லியை நன்றாகப் பாருங்கள்... செல்லும் இடம் : Purana Kila (stop no 6 on HOHO Bus) பழைய கோட்டை – முகலாய மன்னர் ஹுமாயூன் அவர்களால் 1553 துவங்கி ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு முகலாய கட்டிடக் கலை, மியூசியம்,படகுசவாரி, பலூனில் நீர் மீது நடத்தல் என பல விஷயங்கள் உள்ளது. செல்லாத சுற்றுப்புறம் : Kundhi Devi Temple குந்தி தேவி ஆலயம்: இக்கோட்டை இருக்கும் இடம் யுதிஷ்டர் நிறுவிய இந்திரபிரஸ்தம் நகரின் ஒரு பகுதி என ஒரு கருத்து உண்டு. இங்குள்ள சிவன், துர்கையின் ஆலயத்தை குந்தி தேவி நிறுவி வழிபட்டதாகவும் அதனால் இந்த கோவிலுக்கு குந்தி தேவி ஆலயம் என பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. கி.மு 1000 மாவது ஆண்டைச் சேர்ந்த இந்த கோவிலைப் பற்றி வரலாற்றில் அதிகம் இல்லை என்பது வருந்ததக்கது. இன்றும் இங்கு வழிபாடு நடைபெறுகிறது ஆனால் பலர் அறியாத ஓரிடம். Bhairav Mandhir (Pandav kaleen Sri Kilkari Bhairav Temple) :பைரவர் கோவில், மகாபாரத காலத்தில் கட்டப்பட்ட ஐந்து கோவில்களில் ஒன்று. பீமன் இந்தக் கோவிலில் வணங்கியதாக ஒரு வரலாறு உண்டு. இங்கு இரண்டு பைரவர் ஆலயம் உள்ளது. ஒன்றில் பைரவருக்கு மதுபானம் பிரசாதமாகவும், இன்னொன்றில் பால் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும். Job available for Tamil speaking candidates Tech Mahindra is looking for candidates with good Tamil speaking skills for their BPO in Noida. No. of vacancies · Tamil -Immediate requirement– 2 Positions · Kannada -Immediate requirement– 2 Positions Eligibility Criteria : Languages: Good communication in Tamil or Kannada, Understanding of English Computer: Basic Computer skills Education: 10+2 or above (holders of professional qualification like MBA, MCA, BE, B Tech, LLB etc. not eligible) Please contact Suraj Sharma, Resource Management Group Tech MahindraLtd.|| A-100 || Sector -58 || Noida Mobile: +91 98994 39634 Email: surajprakash.sharma@techmahindra.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 9/10-6-2012 6.30 PM | Delhi Tamil Sangam | "Vendhu Thaninthathu" & "Samooga Vilangukal" Comedy Drama by Students of Anna University | | | 30-6-2012 6-30 PM | Delhi Tamil Sangam | Tamizhisai by Smt. Savita Sriram – Vocal Sri.V.S.K. Chakrapani – Violin Sri. Kumbakonam N. Padmanaban – Mridangam Sri. Mannai N. Kannan - Ghatam | | N. Kannan +919810791076 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment