06-06-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் வைகாசி -௨௪(24), புதன், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend வாழ்க்கையை வகுத்துக் கொள் இல்லாவிட்டால் வாழ்க்கை அர்த்தமின்றி கழிந்து விடும். குறளும் பொருளும் - 1186 காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல் விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. Translation: As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace. பொருள்: விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது. Explanation: Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse. உங்களுக்குத் தெரியுமா? இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் இறோம் சர்மிளா ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார். செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம் சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம். எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி. தில்லியை நன்றாகப் பாருங்கள்... செல்லும் இடம் : Humayun Tomb (stop no 7 on HOHO Bus) முகலாய சக்கரவர்த்தி ஹுமாயூன் அவர்களின் சமாதி. பெரிசியன் கலை முறைப்படி கட்டப்பட்ட கட்டிடம். பார்க்க வேண்டிய இடம். மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Tomb_of_Humayun செல்லாத சுற்றுப்புறம் : Hazrat Nizamudhin Darga : சுஃபி முனி நிஜாமுதீன் அவுலியா (Hazrat Shaikh Khwaja Syed Muhammad Nizamuddin Auliya) அவர்களின் தர்கா First Greet, then eat, then talk என தன்னைக் காண வரும் சாதுக்களுக்கு விருந்தோம்பல் செய்தது இவரின் பண்பு. இங்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடக்கும் Qawwali மிகவும் பிரசித்தி பெற்றது. பல யாத்ரிகள் வந்து தரிசித்து செல்லும் ஒரு தர்கா. உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும். Job available for Tamil speaking candidates Tech Mahindra is looking for candidates with good Tamil speaking skills for their BPO in Noida. No. of vacancies · Tamil -Immediate requirement– 2 Positions · Kannada -Immediate requirement– 2 Positions Eligibility Criteria : Languages: Good communication in Tamil or Kannada, Understanding of English Computer: Basic Computer skills Education: 10+2 or above (holders of professional qualification like MBA, MCA, BE, B Tech, LLB etc. not eligible) Please contact Suraj Sharma, Resource Management Group Tech MahindraLtd.|| A-100 || Sector -58 || Noida Mobile: +91 98994 39634 Email: surajprakash.sharma@techmahindra.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 9/10-6-2012 6.30 PM | Delhi Tamil Sangam | "Vendhu Thaninthathu" & "Samooga Vilangukal" Comedy Drama by Students of Anna University | Delhi Tamil Sangam | | 10-6-2012 7 PM | Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave | Special Dressing of Lord Sri Sankatahara Ganapathy ( 4.5 feet) with NEW Silver Kavacham devotional songs on Lord Vinayaka by Mr. G. Elangovan, Mridangam by Shri Chandrasekhar and on Flute G. Raghuraman. | VESS | | 29-6-2012 9-30 to 10-30 AM | Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II, Delhi | Swarna Bandhana Jeeranodharana Maha Kumbhabhishekam of Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II | Shri Ganesh Sewa Samaj | 011-22783682, 9818929777 (Gen Secy) | 30-6-2012 6-30 PM | Delhi Tamil Sangam | Tamizhisai by Smt. Savita Sriram – Vocal Sri.V.S.K. Chakrapani – Violin Sri. Kumbakonam N. Padmanaban – Mridangam Sri. Mannai N. Kannan - Ghatam | | N. Kannan +919810791076 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment