குறளும் பொருளும் - 1157 காமத்துப்பால் – கற்பியல் – பிரிவாற்றாமை துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை. Translation: The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shore. பொருள்: என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ. Explanation: Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?. உங்களுக்குத் தெரியுமா? இப்போது மறைந்துவிட்ட ஏரம்பம் என்ற நூல் மிகப்பழைய தமிழ் கணக்கியல் நூலென கருதப்படுகிறது. "நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்... பாலாலே கால் அலம்பி பட்டாலே துடைத்து.. வெண் பட்டு உடை, பட்டுச் சாமரம்,பட்டுச் சீலைத் துணி, பட்டுத் தலையணை, இது புராணப் படம் எடுக்கும் ப்ரொடக்க்ஷன் மேனேஜர் செட்டுக்கும் ஆர்டிஸ்ட்டிற்கும் வாங்கும் லிஸ்ட். எல்லாம் பக்காவா இருக்கணும். அந்த காலம் மாதிரியே இருக்கணும் என்று ஜீன்ஸ், டி-ஷர்ட் போட்ட கிராபிக்ஸ் டிசைனர் பெண்மணி இங்குமங்கும் மிக டென்ஷனுடன் சுற்றுவார். ஒரு செட்டுக்கு இவ்வளவு யோசிக்கும் நாம், ஏன் அவர்கள் பட்டை உபயோகித்தனர் என்று யோசிப்பதில்லை. தன் பகட்டைக் காட்டவா? தன் வசதியை வெளிப்படுத்தவா? இன்று பட்டுப் புடவை கட்டுவதை ஒரு அலங்காராமாக நினைக்கிறோம். ஆடம்பரமாக நினைக்கிறோம். பட்டில் தைக்கப்பட்ட ஆடைகள், இரவு ஆடைகள், உள்ளாடைகள், தலையணை உறைகள் இன்றும் உண்டு. நாம் பொதுவாக உபயோகிப்பதில்லை ஏனெனில் அது ஆடம்பரம் எனக் கருதி... உண்மை அது இல்லை, பட்டின் மிருது தன்மை, பளபளப்பு, ஆடம்பரத் தோற்றம் இவைகளை விட அதிலுள்ள அரிய பல பலன்கள் இயற்கையாக, செயற்கையாக கிடக்கும் எந்த ஒரு துணி வகைகளிலும் குறைவு. பட்டு நமக்கு நலம். எப்படி எனப் பார்ப்போம். நமக்கு இயற்கையிலிருந்து கிடைக்கும் துணி வகைகள் பருத்தி துணி, நாரிழைத் துணி (Linen), கம்பளி மற்றும் பட்டு மற்றும் செயற்கை துணிகள் இவற்றின் பண்புகள் பற்றிய ஒரு தொகுப்பு Characteristics | Fabric Characteristics by Type | Natural | Man-made | eco-friendly | non eco-friendly | Cotton | Linen | Wool | Silk | Bamboo | Lyocell | Modal | Viscose | Acetate | Synthetic | Durability | less durable than linen | durable | less durable than cotton | very durable | durable | durable | durable | less durable than natural fabric | less durable than silk | very durable | Ability to wrinkle | average | high | low | low | low | low | average | high | lower than viscose | very low | Hygroscopy (water absorption) | high | higher than cotton | high | high | high | high | higher than cotton | higher than cotton | low | low | Thermal capacity (temperature regulation) | average | higher than cotton | high | higher than cotton | high | high | average | low | low | varies | Dust absorption | low | low | high | low | low | low | low | low | low | low | Shrinkage | high | high | high | high | low | low | low | high | high | low | Antimicrobial quality | average | high | average | high | high | average | average | low | low | low | Breathability | high | higher than cotton | high | high | higher than cotton & wool | high | high | low | low | low | ref: http://www.mvstylenaturals.com/natural-fabric.php அதிகம் சொல்லவேண்டாம். மேலே உள்ள அட்டவணை ஏன் பட்டு நல்ல துணி என்பதை இட்டுக்காட்டுகிறது. மல்பரிப் பட்டு என்று மல்பரி இலைகளை உண்டு வாழும் பட்டுப் புழுவிலிருந்து எடுக்கப்படும் பட்டு நூலில் Fibroin, Sericin எனும்இரண்டு பொருள்கள் உள்ளன. இதில் sericin க்கு antibacterial சக்தி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டின் பலன்கள் · பட்டு உடலின் வெப்பநிலையை தக்கவைக்கும் சக்தி கொண்டது.இதனால் அதிகம் வேர்ப்பதில்லை, தோலின் ஈரப்பதம் குறைவதில்லை, தோல் வறட்சி ஏற்படுவதில்லை. · இதன் குறைந்த ஒவ்வாமை ஊக்கல் (hypo allergenic) சக்தியால் இது அனைவருக்கும் உகந்த துணி வகைகளில் ஒன்று. · இது 30% ஈரப்பதத்தை ஈர்த்துக் கொண்ட பிறகும் ஈரத் தன்மை / ஈர நாற்றம் ( damp) வெளிவராமல் தடுக்கும் சக்தி கொண்டது. இதானால் இது இயல்பான வியர்வையை ஈர்த்து நமது தோல் சுவாசிக்க வழி செய்கிறது. துணியும் ஈரமாகத் தெரிவதில்லை. · பட்டின் தனித் தன்மை அதன் அமைப்பு. இது தேவையான வெப்பத்தை மட்டும் வைத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தது. இது கோடைகாலத்தில் குளுமையாகவும், குளிர் காலத்தில் இளஞ் சூட்டுடனும் இருக்கும் சக்தி பெற்ற எந்த பருவத்துக்கும் ஏற்ற உடை. பட்டுத் துணிகளை படுக்கை விரிப்பு, தலையணை, இரவு உடை போன்றவற்றில் உபயோகிப்பது இதனால்தான். உங்களுக்கு பட்டு நீளங்கி ( Silk Robe) யுடன், வாயில் பைப் வைத்துக்கொண்டு கண் முன்னே ரங்காராவ் தெரிந்தால் அவர் ஆரோக்கியத்திற்கு பட்டும் ஒரு காரணமோ என வியக்க முடியும். இதற்குப் பிறகு ஏன் கச்சேரிகளுக்கு மட்டும் இசைக் கலைஞர்கள் பட்டு உடுத்தியே வருகிறார்கள், உஷா உதுப் பட்டுப்புடவையுடன் பாப் படும் மர்மம் என்ன, கல்யாணத்தில் பட்டு எதற்கு, என இன்று புரிந்திருக்கும். பாலாலே கால் அலம்பி பட்டாலே துடைப்பது கூட, அதன் antibactorial பண்பினால் தானோ? எதனால் இருந்தால் என்ன? நல்லதுதானே சொன்னார்கள் நம் பெரியவர்கள்... Jobs Available A reputed healthcare company having Pan India Operations needs Senior Accountant for their corporate office in Gurgaon. The incumbent should be well conversant with Branch Accounting, Profitability, consolidation of branch accounts and statutory compliance of Retail chains. M.Com with 4/5 years' experience having good working knowledge in Excel is a must. Familiar with ERP/Menu Driven Software Accounting package is compulsory. Salary may not be the constraint for the right candidate. நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 21-4-2012 Saturday 2-7 PM | Appt No 74-1 Avenue de Jarrow 93800 Epinay Sue Seine Northern suburbs of Paris | Thirukkural arangam | Kambhan Kazhagam – Magalir Ani France | 01 48 44 64 40 06 51 31 91 61 | 22-4-2012 Sunday 8 AM – 10 AM | Hare Krishna Mandhir (ISKON Temple), Opp to NTPC Office, Sector 33, Noida | Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on "Ramanum Krishnanum". | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | | 22-4-2012 Sunday 11:15 AM | Loka kala Manch auditorium (Lodhi Road – near ram mandir) | Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Ramanujars' Bagavadh Gita bashyam | | | 21/22-4-2012 7-9 PM | Delhi Tamil Sangam RK Puram. NDelhi | Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Rama Brahmam | Delhi Tamil Sangam & Nadha Brahmam | | Accomadation available for rent 1st Floor, Sector 23, Noida. 1 BHK (equivalent to2BHK). Please contact Sundar – 9717222579 Advisors around us · For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com · For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956. · HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment