Thursday, April 19, 2012

19-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

19-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௭ (7),புதன்,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

நீ பெரியவனாக உயரும்போது மற்றவர்களை சிறுமையாக நினைத்தால் நீ இன்றும் சிறியவன்தான்

குறளும் பொருளும் - 1156

காமத்துப்பால் – கற்பியல் – பிரிவாற்றாமை

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.

Translation:

To cherish longing hope that he should ever gracious be,

Is hard, when he could stand, and of departure speak to me

பொருள்:

பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது

Explanation:

If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

உங்களுக்குத் தெரியுமா?

வெள்ளணி விழா என்பது சங்ககாலம் தொட்டே வழங்கி வரும் தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாவாகும்.

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...)

மண்பானை சமையலின் சிறப்பு என்ன? கேட்டவர்: tljsk@yahoo.com. பெயரையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

"தம் பிரியாணி" - இன்று ஹோட்டலுக்கு சென்றவுடன் நாம் ஸ்பெஷலாக ஆர்டர் செய்யும் ஒரு உணவு. இந்த ஹோட்டல்ல இது ரொம்ப பிரசித்தி, சமைச்ச மண் பானையோடு கொண்டுவந்து வைப்பான் பாருங்க அதன் மணம், டேஸ்ட் எல்லாமே தனிதான். அதேபோல இன்று கிராமத்து சமையல் என தொலைக்காட்சிகளிலும் கூட பாட்டு பாடற பாட்டி வந்து பானையில் சமைத்து காட்டுவார்கள். மண் பானை சமையல் என்று சொல்லாமல் ஏன் கிராமத்து சமையல் என்று சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை. நல்லது என்றுதானே சொல்கிறார்கள்.. இதில் கிராமம் மட்டும் ஏன்? நகரங்களில் சமைக்கக் கூடாதா?

மண் பானை சமையலில் அப்படி என்ன சுகம்? அதற்கு முன் ஒரு சில வரிகள். அந்தக் காலத்தில் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் மிக சாதாரணமாக எங்கும் தெரிந்தவை. வீட்டிற்கு களிமண் கலந்து பூசப்பட்ட சுவர், களிமண் கலந்து செய்யப்பட்ட ஓடுகள், கட்டாந்தரை தூக்கம் ஆகியன இன்று அது மாதிரி வராது என்று பேசப்படும் விஷயங்கள். களிமண் அப்படி என்ன சுகம் அதில்? 1970ல் சீனாவில் ஒரு கிராமப் பகுதியில் 100 வருடமாக இயங்கிவரும் ஒரு பீங்கான் தொழிற்சாலையில் சேர்ந்த ஒரு உற்பத்தித்துறை மேலாளர் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கட்டாந்தரையில் வெகுநேரம் நின்றுகொண்டே வேலை செய்வதை பார்த்து குளிரிலும், வெயிலிலும் இவர் இப்படி நின்று கொண்டே வேலை செய்கிறார்களே இவர்களுக்கு மூட்டு வாத நோய் வந்துவிடுமே என வருத்தப்பட்டு, ஒரு மெடிக்கல் டெஸ்ட் செய்ய முனைந்தார். ஆச்சரியமாக ஒருவருக்கும் இந்த நோய் இல்லை எனத் தெரிந்தபோது பிறந்த ஆராய்ச்சியின் விளைவு களிமண்ணால் செய்யப்பட்ட உலை, தரை ஆகியன far infrared கதிர்களை வெளியிடுகின்றன. இதனால் மூட்டு வாத நோய், தசை சம்பந்தப்பட்ட வலிகள் ஆகிய நோய்களுக்கு ஒரு பலன் உள்ளது எனும் அறிவும் கிடைத்தது. இன்று மெடிக்கல் உலகில் களிமண்ணின் உபயோகங்கள் பல. இதனால் தான் அன்று நாம் களிமண்ணை எங்கும் உபயோகித்தோமா? தெரியவில்லை....

களிமண்ணால் செய்யப்பட்ட மண் பானைகளுக்கும் இந்த சக்தி உண்டுதானே. அறியாமலேயே ஒரு farinfrared therphy யை நம் முன்னோர்கள் தினம் தினம் செய்துகொண்டார்களோ? அதை விடுங்கள். மண் பானை சமையலுக்கு வருவோம். மண் பானையில் சமைக்க முக்கியமானது பாலிஷ் செய்யப்படாத பானை. இந்த பானையை குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற விட வேண்டும். இதனால் பானையில் உள்ளசிறு துளைகள் தண்ணீரை இழுத்துக் கொள்கிறது. இந்த பானையில் மூடி வைத்து சமைக்கும்போது, அடுப்பின் சூடு, பானையில் உள்ள ஈரப்பதத்தை முதலில் குறைக்கும் இதனால் உள்ளே உள்ள உணவின் ஈரப்பதம் குறையாமல், உணவு அதன் சொந்த ஈரப்பதத்தில் வேகிறது. பாணியின் ஈரப்பதம் குறைவதற்கு முன் உணவு நன்றாக சமைக்கப்படுகிறது. மேலும் மண் பானை, far infrared கதிர்களை வெளியிடுவதால் இதன் வேப்பம் உணவுக்குள் நன்கு ஆழமாகப் புகுந்து உணவோடு நாம் சேர்த்த உப்பு மற்றும் உணவைப் பதப்படுததி சுவை தரும் பொருள்களை உள்ளுக்குள்ளும் நிறைக்கிறது. இதனால் உணவு உண்ணும்போது ஒரு தனிச் சவை இருப்பதாக அறிகிறோம். ஏன் மண்பானையில் செய்த மட்டன் பிரியாணி சுவை அதிகமாக தெரிகிறது என்பதை உணர்ந்தீர்களா? பானையை காற்று வெளிவராமல் அடைத்து, குறைந்த தீயில் சமைக்கும்போது, பானையின் ஈரப்பதம் மெதுவாக குறைய, உணவின் ஈரப்பதம் சற்றும் குறையாமலும், காற்று வெளிச் செல்ல முடியாததாலும் உணவு நமக்கு சமைக்கப் படுவதுடன், சத்துக்கள் உணவிலேயே தங்குகிறது. முக்கியமான ஒரு விஷயம் இது உணவுப் பொருள்களில் ஏற்கனவே உள்ள நீர், எண்ணெய் ஆகியவற்றையே திரும்ப உபயோகிப்பதால் அதிக எண்ணெய் விடத் தேவையில்லை. உங்கள் உணவில் தேவையில்லாத கொழுப்புச் சத்து குறைய வாய்ப்புண்டு இல்லையா?

மேலும் clay ஒரு alkaline ( கார குணம்) என்பதால் இது உணவில் உள்ள அமிலத்துடன் வினை செய்து அதன் அமிலத் தன்மையைக் (ph level) குறைக்கிறது. தக்காளி சாறு அதிக முல்அதிகமுள்ள உணவை மண் பானையில் சமைத்து பாருங்கள் ஒரு சிறிய இனிப்பு கலந்த சுவையுடன் மிக நன்றாக இருக்கும். என்ன , சமைக்கும் நேரம் அதிகம் தேவை.... மண் பானை உடையாமலிருக்க மேலும் பாதுகாப்பும் அதிகம் தேவை. எனவே மண்பானையில் சமைக்கும்போது கணவனை/மனைவியை (சமைப்பவர்களைப் பொறுத்து) நினைக்க வேண்டாம் ஏதாவது கோபத்தில் கரண்டியை வேகமாக சுழற்ற பானை உடையும் அபாயம் உண்டு. இன்றைய fast உலகத்தில் இதன் மதிப்பு அதனால்தான் குறைந்து வருகிறது. மற்ற பாத்திரங்கள் சூடு சீக்கிரம் ஆவதால் வேகமாக சமைக்க முடிகிறது. இந்த வசதிக்காக நாம் சத்துக்களை இழக்க உடன்பாடு செய்கிறோம். அடுத்த நல்ல பாத்திரம் கண்ணாடி. அதனால் தான் இன்று microwave cooking அதிக பிரபலமாகி வருகிறது.

மற்ற பத்திரங்களில் என்ன பிரச்சனை?

நான் ஸ்டிக்: இன்று மிக பிரபலமானது. அதிக கொழுப்பு இல்லாத உணவை தயாரிக்க உதவும். ஆனால் அதிக நேரம் வெரும் நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைக்கும்போது அதிலுள்ள perfluorooctani c acid ( PFOA) நச்சுப் பொருள்களை வெளிவிட வாய்ப்புண்டு. கவனம் தேவை.

அலுமினியம்: இது ஆக்சிஜனுடன் சுலபமாக வினை செய்து அலுமினியம் ஆக்சைடு உருவாக்குகிறது. இது உணவுடன் உள்செல்வது நம் உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக salt, tea, leafy vegetables, soda, lemon, tamarind and tomato போன்ற உணவுப் பொருள்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பதோ, சமைத்த பின் வைத்திருப்பதோ நல்லதல்ல. anodized aluminum cookware அதிக கேடு விளைவிப்பதில்லை.

துரு ஏறா எஃகு(stainless steel): நல்லது என்று நாம் நம்புவது. இதிலுள்ள nickel, molybdenum, titanium, aluminum, and carbon steel ஆகியன உணவுடன் கலக்கிறது. ஆனால் மிகக்குறைவான அளவே எனவே சாதாரண மனிதனுக்கு கேடு இல்லை. இதிலுள்ள nickel சிலருக்கு கேடு விளைவிக்க வாய்ப்புண்டு. Stainless steelளுடன் உள்ளே porcelain coating கொடுக்கப்பட்ட பாத்திரங்கள் நல்லது. இப் பாத்திரங்களை தேய்க்கும் பொது அதிக கீறல் விழாமல் பார்த்துக்கொள்ளவும். கீறல்களில் நோய் கிருகிகள் தங்க வாய்ப்புண்டு, இவை கழுவதாலோ, துடைப்பதாலோ வெளிச் செல்வதில்லை.

காப்பர் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் ஈயம் பூசப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன, ஈயச் சொம்பு ரசம் சூப்பர் டேஸ்ட் என சொல்பவர்கள் உண்டு. உண்மையில் அது ஈயம் அல்ல வெள்ளீயம் எனப்படும் tin metal ஆகும். இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் எளிதில் வினை புரிவதில்லை. ஈயம் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் அது நீங்கள் சிறு குழந்தைகளுக்கு வாங்கும் விளையாட்டு பொருள்களில் இருந்தாலும்.

எனவே மண்பானை சமையல் மிக நல்லது – பொறுமை இருந்தால். அன்று என்ன தெரிந்தா செய்தார்கள்.. அதுதான் கிடைத்தது. இயற்கை நல்லதையே நமக்குத் தருகிறது. இதை தவிர்த்து, நாம் தான் செயற்கை வாழ்க்கையில் நம்மை சந்தோசப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.

Jobs Available

A reputed healthcare company having Pan India Operations needs Senior Accountant for their corporate office in Gurgaon. The incumbent should be well conversant with Branch Accounting, Profitability, consolidation of branch accounts and statutory compliance of Retail chains. M.Com with 4/5 years' experience having good working knowledge in Excel is a must. Familiar with ERP/Menu Driven Software Accounting package is compulsory. Salary may not be the constraint for the right candidate.

Send your CV's immediately to abhishek.goel@vlcc.co.in

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

21-4-2012

Saturday

2-7 PM

Appt No 74-1 Avenue de Jarrow

93800

Epinay Sue Seine

Northern suburbs of Paris

Thirukkural arangam

Kambhan KazhagamMagalir Ani

France

01 48 44 64 40

06 51 31 91 61

22-4-2012

Sunday

8 AM – 10 AM

Hare Krishna Mandhir (ISKON Temple), Opp to NTPC Office, Sector 33, Noida

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on "Ramanum Krishnanum".

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

22-4-2012

Sunday

11:15 AM

Loka kala Manch auditorium (Lodhi Road – near ram mandir)

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Ramanujars' Bagavadh Gita bashyam

21/22-4-2012

7-9 PM

Delhi Tamil Sangam

RK Puram. NDelhi

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Rama Brahmam

Delhi Tamil Sangam & Nadha Brahmam

Accomadation available for rent

1st Floor, Sector 23, Noida. 1 BHK (equivalent to2BHK). Please contact Sundar – 9717222579

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

· HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: