NEW POSTING TODAY Please read our new Section member to members in this news letter. Members can use this section to convey about details about jobs available in their organization, sale of House, availability of House on rent, PG requirement etc., etc., ( ATS has the right to edit the information before posting)
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௧௪ (14) , புதன் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
வித்தாலி ஃபூர்னிக்கா மொழிபெயர்த்து வெளியிட்ட ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நாவல் உருசியாவில் ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையானது. | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றது ... தட்ஸ்தமிழ் | இரண்டாவது டெஸ்ட்: மேற்கு இந்தியத் தீவுகள் முதல் இன்னிங்க்ஸில் 30/3 தினமணி | |||||||||||||||
மன்மோகன் சிங் ரிமோட்டில் ஆடும் பொம்மை - அன்னா ஹசாரே Bharath News Online | சானியா ஜோடி காலிறுதிக்கு தகுதி தினமலர் | |||||||||||||||
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி வெப்துனியா | ||||||||||||||||
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக இடங்களைப் பெற வலியுறுத்தல் தினமணி | கிரிக்கெட் கவுன்சில் முடிவு 2015 உலக கோப்பையில் 14 அணிகள் தினகரன் | |||||||||||||||
என்ஜினீயரிங் படிப்பு கட்டணத்தில் மாற்றம் இல்லை தினத் தந்தி | இலங்கை தமிழர் பிரச்சினை: இந்தியா நிர்ப்பந்தம் செய்யவில்லை ... தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1534 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1613 - லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில் எரிந்து அழிந்தது. 1786 - அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர். 1814 - மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர். 1850 - வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது. 1880 - பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது. 1925 - கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது. 1976 - சிஷெல்ஸ் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை அடைந்தது. 1995 - அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது. 2002 - தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. பிறப்புகள் 1945 - சந்திரிகா குமாரதுங்க, இலங்கையின் நான்காவது அதிபர் 1981 - ஜோ ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 2009 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926) சிறப்பு நாள் செஷெல் - விடுதலை நாள் (1976) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.19 | வரைவின் மகளிர் (varaivin makaLir) |
2.3.19 |
HARLOTS (Women outside the virtue of family bonds) | |||||||||||||
குறள் எண் 918 | ||||||||||||||||
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப | ||||||||||||||||
aayum arivinar allArkku aNangenba mAya magalir muyakku. | ||||||||||||||||
As demoness who lures to ruin woman's treacherous love | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர். | The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
மிகையாக வளைத்தால் வில் முறிந்து விடும். வளையாமல் இருந்தால் மனம் முறிந்து விடும். | ||||||||||||||||
Member to Members | ||||||||||||||||
1. Posted on 29-6-11: Flat on rent at Dwarka: FLAT LOCATION : 2BD,3RD FLOOR , SECTOR 18 B with complete wood work, inverter and Geycer., No hesitation to rent out to student / working bachelor . In case of family preferably vegetarian. RENT : Rs.14000/- p.m. Additional : One month Security Deposit , One month advance + pre rent. Contact detail : R RAJESWARI - (M) 9810619978, email : rraji1512@gmail.com,V RAMESH - (M) 9810433692 . 2. Posted on 27-6-2011 : Bridge to India (http://bridgetoindia.com/home/) is looking for a Marketing and Communication Assistant (full time) for their Delhi office. Contact:- Isabelle-Jasmin Roth, Director, BRIDGE TO INDIA Pvt. Ltd., S-181 Panchsheel Park,New Delhi 110017/ India, Office: +91 (11) 46 08 15 79, Mobile: +91 95 60 21 00 04 Email:-isabelle-jasmin.roth@bridgetoindia.com 3. Posted on 25-6-2011 House for sale: Noida, Sector 37 first floor, near Motherdairy , Near Metro Station, 800sq feets ,two bedrooms, two ballconies, granite ,cupboard in kitchen. Two watertanks with motor. Those Interested to buy may write to the owner of the house, Mr. A.P. GURUSWAMY- apgfoto@yahoo.com for more info. Owner Mr.Guruswamy will be in Noida from 7th July onwards. 4. Posted on 25-6-2011 Paying Guest Accommodation Available at Sec 47 Noida :- .PG accommodation available for one year. Vegetarian Food. Interested persons can contact S.Anand at 09958994582 5. Posted on 25-6-2011 Reqd: Tamil speaking candidates for marketing of Akshaya Projects in Delhi NCR Looking for Candidates for marketing of Akshaya Projects ( Housing Projects) in Northern part of India. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment