Monday, June 27, 2011

Daily news letter 27-06-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

New Posting Today at our new Section member to members  in this news letter. Members can use this section to convey about details about jobs available in their organization, sale of House, availability of House on rent, PG requirement etc., etc., ( ATS has the right to edit the information before posting). This space is open to requirements and postings from anywhere in the world.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௧௨ (12) , திங்கள் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

மச்சலி என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

என்னிடம் கறுப்பு பணம் கிடையாது: பாபா ராம்தேவ் நக்கீரன்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போர் முடிவுக்கு வருகிறது Bharath News Online

டீசல், கேஸ் விலை உயர்வை நியாயப்படுத்தக் கூடாது: கருணாநிதி தினமணி

விம்பிள்டன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஷரபோவா, செரீனா ஆறாம்திணை 

சாய் அறக்கட்டளை பண மோசடி: புட்டபர்த்தியில் பக்தர்கள் ஆர்பாட்டம்  தட்ஸ்தமிழ்

இந்தோனேஷிய பேட்மிண்டன்: கோப்பையை கோட்டை விட்டார், சாய்னா தினத் தந்தி

சிறையில் மகனை நினைத்து கனிமொழி ஏக்கம் தினமணி

2வது டெஸ்ட் கிறிஸ் கேல் புறக்கணிப்பு தினகரன்

வரவேண்டிய நேரத்தில் ரஜினி கண்டிப்பாக வருவார்: நடிகர் தனுஷ் தகவல்  வெப்துனியா

இலங்கை கடத்தல் மன்னன் சென்னையில் கைது நக்கீரன்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1358 - துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது.

1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் பொல்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சின் படைகளை வென்றான்.

1801 - கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.

1806 - புவனஸ் அயரசை பிரித்தானியர் கைப்பற்றினர்.

1896 - ஜப்பான், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.

1950 - கொரியப் போரில் பங்கு பற்றவென ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை அனுப்ப முடிவு செய்தது.

1954 - இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

1954 - உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.

1957 - லூசியானா, மற்றும் டெக்சாசில் நிகழ்ந்த சூறாவளியில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

1967 - உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.

1974 - அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கு பயணம் மேற்கொண்டார்.

1977 - சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 - முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1991 - சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.

1998 - கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

2007 - டோனி பிளேர் பிரதமர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து கோர்டன் பிறௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.

பிறப்புகள்

1922 - அகிலன், தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.19

வரைவின் மகளிர்  

 (varaivin makaLir)

 

2.3.19

 

HARLOTS

(Women outside the virtue of family bonds)

குறள் எண்  916

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

than-nalam parippAr thoyAr thagaisserukkip

pun-nalam pArippAr thoL

From touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would their own true good maintain will turn away.

பொருள்

Meaning

தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.

Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).

இன்றைய பொன்மொழி

வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி. சிலசமயம் இருட்டு சில சமயம் முழு  வெளிச்சம்.  

Member to Members

1.   Posted on 27-6-2011 : Bridge to India (http://bridgetoindia.com/home/) is looking for a Marketing and Communication Assistant (full time) for their Delhi office. Contact:- Isabelle-Jasmin Roth, Director, BRIDGE TO INDIA Pvt. Ltd., S-181 Panchsheel Park,New Delhi 110017/ India, Office: +91 (11) 46 08 15 79, Mobile: +91 95 60 21 00 04 Email:-isabelle-jasmin.roth@bridgetoindia.com

2.   Posted on 25-6-2011 House for sale:  Noida, Sector  37  first floor, near Motherdairy , Near Metro Station,  800sq feets ,two bedrooms, two ballconies, granite ,cupboard in kitchen. Two watertanks with motor. Those Interested to buy may write to the owner of the house, Mr. A.P. GURUSWAMY- apgfoto@yahoo.com for more info. Owner Mr.Guruswamy will be in Noida from 7th July onwards.

3.   Posted on 25-6-2011 Paying Guest Accommodation Available at Sec 47 Noida :- .PG accommodation available for one year.  Vegetarian Food. Interested persons can contact S.Anand at 09958994582

4.   Posted on 25-6-2011 Reqd: Tamil speaking candidates for marketing of Akshaya Projects in Delhi NCR

Looking for Candidates for marketing of Akshaya Projects ( Housing Projects) in Northern part of India.
1. Candidates should know speak Tamil and English
2. It will go in the favour of the candidate if he is familiar with Delhi too.
3. The candiadate is required by their exclusive channel partner Security Investments Ltd. a company 45 years in financial services business with interst in Wealth Management business,Insurance broking business,Home Loan(DSA of HDFC) and Real Estate business.  Candidates can apply at
hr@securityinvestments.in

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: