Please read our new Section member to members in this news letter. Members can use this section to convey about details about jobs available in their organization, sale of House, availability of House on rent, PG requirement etc., etc., ( ATS has the right to edit the information before posting)
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௧௫ (15) , வியாழன் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் விங்ஸ் | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் தங்க,வைர நகைகள் ... தினமணி | நேற்று 201 உயர்வு 5 நாட்களில் சென்செக்ஸ் 1143 புள்ளி அதிகரித்தது தினகரன் | |||||||||||||||
புதிய அமைச்சராக முகம்மது ஜான் பதவி ஏற்றார் தினத் தந்தி | 201 ஓட்டங்களில் இந்திய அணி சுருண்டது தினக்குரல் | |||||||||||||||
அரை இறுதியில் சானியா ஜோடி தினகரன் | ||||||||||||||||
துப்பாக்கியால் சுட்டாலும் உண்ணாவிரதம் இருப்பேன் : அன்னா ஹசாரே ... நக்கீரன் | விம்பிள்டன் மகளிர் அரையிறுதியில் ஷரபோவா லிசிகி, விக்ரோறியா ... தினக்குரல் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1905 - விசேட தொடர்பியல் தத்துவத்தை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. 1910 - இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது. 960 - கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1972 - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது. 1990 - கிழக்கு, மற்றும் மேற்கு ஜெர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன. 1997 - முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது. 1997 - ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது. 2002 - பிறேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது. பிறப்புகள் 1966 - மைக் டைசன், குத்துச் சண்டை வீரர் 1969 - சனத் ஜெயசூரிய, இலங்கைத் துடுப்பாட்ட வீரர் இறப்புகள் 1917 - தாதாபாய் நவுரோஜி, இந்திய அரசியல்வாதி (பி. 1825) 1971 - விக்டர் பட்சாயெவ், சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1933 1971 - கியோர்கி டப்ரொவோல்ஸ்கி, சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1928) 1971 - விளாடிஸ்லாவ் வோல்கொவ், சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1935) சிறப்பு நாள் கொங்கோ - விடுதலை நாள் (1960 | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.19 | வரைவின் மகளிர் (varaivin makaLir) |
2.3.19 |
HARLOTS (Women outside the virtue of family bonds) | |||||||||||||
குறள் எண் 919 | ||||||||||||||||
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் | ||||||||||||||||
varaivilA mANizhaiyaar men-thOL puraiyilAp pUriyarkal aazum aLaRu | ||||||||||||||||
The wanton's tender arm, with gleaming jewels decked, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும். | The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
பழக்க வழக்கங்கள் சமூகத்தில் ஒரு பெரிய சக்கரம். இது மிகப் பழமையானது ஆனால் சிறப்புடையது. | ||||||||||||||||
Member to Members | ||||||||||||||||
1. Posted on 29-6-11: Flat on rent at Dwarka: FLAT LOCATION : 2BD,3RD FLOOR , SECTOR 18 B with complete wood work, inverter and Geycer., No hesitation to rent out to student / working bachelor . In case of family preferably vegetarian. RENT : Rs.14000/- p.m. Additional : One month Security Deposit , One month advance + pre rent. Contact detail : R RAJESWARI - (M) 9810619978, email : rraji1512@gmail.com,V RAMESH - (M) 9810433692 . 2. Posted on 27-6-2011 : Bridge to India (http://bridgetoindia.com/home/) is looking for a Marketing and Communication Assistant (full time) for their Delhi office. Contact:- Isabelle-Jasmin Roth, Director, BRIDGE TO INDIA Pvt. Ltd., S-181 Panchsheel Park,New Delhi 110017/ India, Office: +91 (11) 46 08 15 79, Mobile: +91 95 60 21 00 04 Email:-isabelle-jasmin.roth@bridgetoindia.com 3. Posted on 25-6-2011 House for sale: Noida, Sector 37 first floor, near Motherdairy , Near Metro Station, 800sq feets ,two bedrooms, two ballconies, granite ,cupboard in kitchen. Two watertanks with motor. Those Interested to buy may write to the owner of the house, Mr. A.P. GURUSWAMY- apgfoto@yahoo.com for more info. Owner Mr.Guruswamy will be in Noida from 7th July onwards. 4. Posted on 25-6-2011 Paying Guest Accommodation Available at Sec 47 Noida :- .PG accommodation available for one year. Vegetarian Food. Interested persons can contact S.Anand at 09958994582 5. Posted on 25-6-2011 Reqd: Tamil speaking candidates for marketing of Akshaya Projects in Delhi NCR Looking for Candidates for marketing of Akshaya Projects ( Housing Projects) in Northern part of India. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment