Tuesday, June 28, 2011

Daily news letter 28-06-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Dear Members:-
1.If you feel the news letter service is of use to you and our Tamil community, please pass it on to your friends and relatives. Let us konlw their email ID's so that we can add them in our subscription list. The newsletter is not specific to any region or place and it is open to members worldwide.
2.Postings in our Member to Members sections are also invited from all over the world.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௧௩ (13) , செவ்வாய் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

1565 ல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த தலிகோட்டா சண்டையில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் தினமணி

கடாபியை கைது செய்ய வாரன்ட் தினகரன்

டெல்லி திகார் ஜெயிலில் கனிமொழியுடன் மு.க.ஸ்டாலின் 30 நிமிடம் ... தினத் தந்தி 

சீனாவில் மனித உரிமை ஆர்வலர் விடுதலை  தினமலர்

'லோக்பால் வரம்பில் பிரதமர் வேண்டாமே' பிபிசி

அடுத்த டெஸ்டிலும் - கெய்ல் இல்லை தினக்குரல்

எரிவாயு விலை உயர்வு: மாநிலங்கள் வரிக்குறைப்பு அறிவிப்பு தினமணி

இங்கிலாந்து தொடரில் டிஆர்எஸ் முறையை அமல்படுத்த இந்தியா சம்மதம் தட்ஸ்தமிழ்

சாய்பாபாவின் கோடிகள் போனது எங்கே? தினகரன்

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் மரியா ஷரபோவா தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1389 - ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரை ஆரம்பித்தன. இப்போர் ஒட்டோமான் இராணுவத்தினர் தென்கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற உதவியது.

1519 - ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான்.

1651 - 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.

1763 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1776 - ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த "தொமஸ் ஹின்க்கி" தூக்கிலிடப்பட்டான்.

1880 - அவுஸ்திரேலியாவின் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி பிடிபட்டான்.

1881 - ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய உடன்பாட்டை எட்டின.

1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.

1919 - முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.

1922 - ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1940 - சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.

1950 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.

1964 - மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்.

1967 - கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

2004 - ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.

பிறப்புகள்

1703 - ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)

1921 - பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)

1940 - முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.

இறப்புகள்

1836 - ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)

1914 - பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.19

வரைவின் மகளிர்  

 (varaivin makaLir)

 

2.3.19

 

HARLOTS

(Women outside the virtue of family bonds)

குறள் எண்  917

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

niRai-nenjam illavar thOivAr piRanenjiR

peNip punaRbavar thOL

Who cherish alien thoughts while folding in their feigned embrace,
These none approach save those devoid of virtue's grace.

பொருள்

Meaning

உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.

Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.

இன்றைய பொன்மொழி

எப்பொருளிலும், யாரிடத்திலும் ஒருபோதும் மிகுந்த பற்றுதல் வைக்காதே.  

Member to Members

1.   Posted on 27-6-2011 : Bridge to India (http://bridgetoindia.com/home/) is looking for a Marketing and Communication Assistant (full time) for their Delhi office. Contact:- Isabelle-Jasmin Roth, Director, BRIDGE TO INDIA Pvt. Ltd., S-181 Panchsheel Park,New Delhi 110017/ India, Office: +91 (11) 46 08 15 79, Mobile: +91 95 60 21 00 04 Email:-isabelle-jasmin.roth@bridgetoindia.com

2.   Posted on 25-6-2011 House for sale:  Noida, Sector  37  first floor, near Motherdairy , Near Metro Station,  800sq feets ,two bedrooms, two ballconies, granite ,cupboard in kitchen. Two watertanks with motor. Those Interested to buy may write to the owner of the house, Mr. A.P. GURUSWAMY- apgfoto@yahoo.com for more info. Owner Mr.Guruswamy will be in Noida from 7th July onwards.

3.   Posted on 25-6-2011 Paying Guest Accommodation Available at Sec 47 Noida :- .PG accommodation available for one year.  Vegetarian Food. Interested persons can contact S.Anand at 09958994582

4.   Posted on 25-6-2011 Reqd: Tamil speaking candidates for marketing of Akshaya Projects in Delhi NCR

Looking for Candidates for marketing of Akshaya Projects ( Housing Projects) in Northern part of India.
1. Candidates should know speak Tamil and English
2. It will go in the favour of the candidate if he is familiar with Delhi too.
3. The candiadate is required by their exclusive channel partner Security Investments Ltd. a company 45 years in financial services business with interst in Wealth Management business,Insurance broking business,Home Loan(DSA of HDFC) and Real Estate business.  Candidates can apply at
hr@securityinvestments.in

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: