Thursday, December 15, 2011

15 -12-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

15 -12-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை ௨௮ (28),வியாழன், திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும் குதிரையை பின்னால் இருந்தும்
முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு நிதி உதவி நிறுத்தம் இல்லை: அமெரிக்கா தின பூமி

இன்று நள்ளிரவு முதல் அமல் பெட்ரோல் லிட்டருக்கு 75 பைசா உயர்கிறது தினகரன்

இந்தியாவை தாக்க சீனா திட்டமா? பிரதமர் மன்மோகன்சிங் மறுப்பு தினத் தந்தி

யுனெஸ்கோவில் ஏற்றப்பட்டது பலஸ்தீனக் கொடி: அமெரிக்க, இஸ்ரேல் ... வீரகேசரி

கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகல் ஐ.நா. அறிவுரை தினத் தந்தி

அமெரிக்க உளவு விமானத்தை திருப்பி தாருங்கள்: ஈரானிடம் ஒபாமா ... நியூஸ்ஒநியூஸ்

ரூபாயின் மதிப்பு முன்எப்போதும் இல்லாத அளவு சரிவு Makkal Murasu

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு

தினமலர்

கால்நடை மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் தமிழன் தொலைக்காட்சி

தேசிய கூடைப்பந்து: சென்னையில் நாளை தொடக்கம் தினமணி

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா" மற்றும் "சக்தியை சேமிப்போம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1049

பொருட்பால் குடியியல் நல்குரவு

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

Translation:

Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.

பொருள்: ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

Explanation: One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

உங்களுக்குத் தெரியுமா?

மது கோடா உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

1. THIRUPPAVAI UPANYASAM DURING DHANUR MASAM FROM 17-12-2011 TO 14-1-2012 (5 - 6.30 PM) by Srimadandavan Thiruvadi Alavur nadadur Dr.Srinivasa Aravamudachariar at Shri. Subha Siddhi Vinayaka Mandhir Pocket-IV, Mayur Vihar Ph-1, Delhi

2. தில்லித் தமிழ்ச் சங்கம் வழங்கும் "சென்னை மாப்பிள்ளை கணேஷ் சத்யசாய் கிரியேஷன்ஸ்" குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள்

17-12-11- சனிக்கிழமை

மாலை 6 மணிக்கு

"காமெடி கல்யாணம்"

18-12-11- சனிக்கிழமை

மாலை 6 மணிக்கு

"மாமா மாப்பிள்ளை"

இடம்: தில்லித் தமிழ்ச் சங்க வளாகம்.

3. Ayyappa Padi Pooja & Bhajans Vaidhika Sthapanam will be held on Saturday December 17th 2011 at Community Hall, Sector-11, Near Modern School, Noida. Contact Sankara Sastrigal – 9810727499

4. Dwarakalaya - 9th Sastha Preethi ( Ayyappa Puja) on Sunday December 18, 2011 at Saheta Apartments, Community hall, Plot no 30, Sector-4, Bwarka, NDelhi-75 from 6.30 AM onwards. For details and offerings contact 9810116465, 9368230055, 9312247576.

5. Rohini based North-West Delhi Cultural Association - "Bharatanatyam Dance Recital" by Kum. Anusha Ramachandran, a disciple of Smt. Kanaka Sudhakar, at Sree Ayyppa Temple, Rohini, on 18th December 2011 at 7.00 p.m. All are invited.

6. Vaishali Ayyappa Sewa Samiti invites you to Ayappa Puja / Sastha Preethi and Mskaravilakku on Sunday 18-12-2011 & 15-1-2012. Contact V.Senthil - 9818197640

7. சனி பெயர்ச்சி மற்றும் மகா பெரியவாள் ஆராதனை

கர வருஷம் மார்கழி மாதம் 5ம் தேதி (21.12.2011) புதன் கிழமை சனிபகவான் நாழிகை 03,29 காலை 7,24 மணிக்கு கன்யாராசியிலிருந்து துலா ராசியில் ப்ரவேசிக்கிறார்

SANTHI PARIKARAM RASI: Simmam, Kanni, Thulam, Viruchigam

NAVAGRAHA HOMAM , SANTHI POOJA AND ABISHEGAM ,KANCHI MAHA PERIVAL ARADHANAI POOJA AND ABISHEGAM

VENUE : SRI ADI SANKARA MUTT, A 52, SECTOR 42, NOIDA 201 303. TIME: 7 A M to 11 AM

CONTACT: V.SOMASKANDA SASTRIGAL, 98104 85448, 9555275648.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: