குறளும் பொருளும் - 1048 பொருட்பால் – குடியியல் –நல்குரவு இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. Translation: And will it come today as yesterday, The grief of want that eats my soul away?. பொருள்: நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்). Explanation: Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?. உங்களுக்குத் தெரியுமா? பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகிலேயே மிகப் பழைமையானது மொரோக்கோவின் அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் என கின்னசு நிறுவனம் சான்றுபடுத்தியுள்ளது. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) புடவையின் சிறப்பு... ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை. வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ., 'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார். 'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர். 'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ. நம்மைச் சுற்றி... தில்லித் தமிழ்ச் சங்கம் வழங்கும் "சென்னை மாப்பிள்ளை கணேஷ் சத்யசாய் கிரியேஷன்ஸ்" குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 17-12-11- சனிக்கிழமை மாலை 6 மணிக்கு "காமெடி கல்யாணம்" | 18-12-11- சனிக்கிழமை மாலை 6 மணிக்கு "மாமா மாப்பிள்ளை" | இடம்: தில்லித் தமிழ்ச் சங்க வளாகம். Ayyappa Padi Pooja & Bhajans Vaidhika Sthapanam will be held on Saturday December 17th 2011 at Community Hall, Sector-11, Near Modern School, Noida. Contact Sankara Sastrigal – 9810727499 Vaishali Ayyappa Sewa Samiti invites you to Ayappa Puja / Sastha Preethi and Mskaravilakku on Sunday 18-12-2011 & 15-1-2012. Contact V.Senthil - 9818197640 சனி பெயர்ச்சி மற்றும் மகா பெரியவாள் ஆராதனை கர வருஷம் மார்கழி மாதம் 5ம் தேதி (21,12,2011) புதன் கிழமை சனிபகவான் நாழிகை 03,29 காலை 7,24 மணிக்கு கன்யாராசியிலிருந்து துலா ராசியில் ப்ரவேசிக்கிறார் SANTHI PARIKARAM RASI: Simmam, Kanni, Thulam, Viruchigam NAVAGRAHA HOMAM , SANTHI POOJA AND ABISHEGAM , KANCHI MAHA PERIVAL ARADHANAI POOJA AND ABISHEGAM VENUE : SRI ADI SANKARA MUTT, A 52, SECTOR 42, NOIDA 201 303. TIME: 7 A M to 11 AM CONTACT: V.SOMASKANDA SASTRIGAL, 98104 85448, 9555275648. Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment