அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Avvai Tamil Sangam & Charitable Society ( Regd) | ||
புரட்டாசி , ௨௪ (24), செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042 | ||
நேர்த்தியாக திறம்பட வேலை செய்வது என்பது, உன்னை யாரும் கண்காணிக்காமல் இருக்கும் நீ போது வேலை செய்யும் முறை, எண்ணத் துளிகள் – தொகுப்பு:பா. ஸ்ரீநிவாசன். | ||
குறள் எண்: 1001 பொருட்பால் – குடியியல் – நன்றியில்செல்வம்வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் Translation: Who fills his house with ample store, enjoying none, பொருள்: அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?. Explanation:He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him). | ||
பொருளாதாரம்: அமெரிக்கர்கள் இருவருக்கு நோபல் பரிசு தினமணி உணவு விலையுயர்வு குறித்து ஐநா எச்சரிக்கை பிபிசி பிரபல கஜல் பாடகர் ஜெக்ஜித் சிங் மரணம் பிரதமர் மன்மோகன்சிங் ... தினத் தந்தி தயாநிதி, கலாநிதி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை தினமணி மும்பை தாக்குதல் வழக்கு கசாபை தூக்கில் போட இடைக்கால தடை தினகரன் | புதிய தொலைத் தொடர்பு கொள்கை வெளியானது தினமணி தில்லியில் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை குறித்த வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிடுகிறார் அத்துறையின் அமைச்சர் கபில் சிபல். உடன் தொலைத் தொடர்புத் த புது தில்லி, அக். ... ஹசாரே உதவியாளர் மறுப்பு தினமலர் புதுடில்லி: காங்., கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் கூறிய குற்றச்சாட்டை, ஹசாரேவின் உதவியாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில் ... | |
உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை பென்னி பிளாக்
| ||
Bharatanatyam Arangetram Ms.Sapna Attavar Disciple of Guru Smt. Kanaka Sudhakar at 6.15 pm on Sunday, 23 October 2011 at Delhi Karnataka Sangha Auditorium, Moti Bagh, New Delhi Guests of Honour : Sr. Marina John, Principal Jesus & Mary College New Delhi | Accomadation Wanted Looking for a one bedroom / two bed room rented accomadation near sector 59 Noida area. Would like to shift from November 2nd week. Please send your recommenations to vickrampermal@yahoo.co.on or at 0-9443117229 | |
என்னால் முடியும் என் தனித்துவத்தை ( personality) மேம்படுத்த சரியான உடை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை உணர்வேன். குறைந்த விலையில் அதிக தரமில்லாத துணிகளை நிறைய வாங்கிவதை விட, தரமுள்ள துணிகள் சிலதை தேர்வு செய்து அணிந்து என் தனித்துவத்தை உயர்த்துவேன். One great rule to follow is "spend twice as much, buy half as much". | ||
கூடங்குளம் அணு உலை பிரச்சினை: உண்ணாவிரதத்தை கைவிட ... தினத் தந்தி கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடந்து வரும் உண்ணாவிரதத்தை கைவிட போராட்டக்குழுவினர் மறுப்பு தெரிவித்தனர். புதிய போராட்டம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ... | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment