அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முகநூல் தளம் http://www.facebook.com/#!/AVVAITAMILSANGAM . நீங்கள் எங்கள் நண்பராகிவிட்டீர்களா?
அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Avvai Tamil Sangam & Charitable Society ( Regd) | ||
புரட்டாசி , ௨௫ (25), புதன், திருவள்ளுவராண்டு 2042 | ||
ஒரே வேலையை முன் தினம் செய்ததைவிட மறுநாள் இன்னும் சிறப்பாக செய்தால் அதுதான் தனித்திறன் (Quality) - எண்ணத் துளிகள் – தொகுப்பு:பா. ஸ்ரீநிவாசன். | ||
குறள் எண்: 1002 பொருட்பால் – குடியியல் – நன்றியில்செல்வம்வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் Translation: Who fills his house with ample store, enjoying none, பொருள்: அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?. Explanation:He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him). | ||
உத்தரபிரதேசத்தில் குடிசை வீட்டுக்கு சென்ற ராகுல்காந்தி ...தினத் தந்தி கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதில் எமக்கு ஆட்சேபணை இல்லை : சிபிஐ 4தமிழ்மீடியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தேவை இல்லை சுப்ரீம் ...தினத் தந்தி மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப்பிரிவும் பாய்கிறது!தின பூமி இரண்டாம் நாளில் அத்வானியின் யாத்திரை தினமலர்
| மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப்பிரிவும் பாய்கிறது! தின பூமி புது டெல்லி,அக். - 12 - மாறன் சகோதரர்கள் மீது ஏர்செல், மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலாநிதி மாறன், தயாநிதி ... மாநில கட்சிகளுக்கு அங்கீகாரம் : குரேஷி தினமலர் புதுடில்லி: மாநிலகட்சிகள் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெறுவதில் இருந்து வந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் ... | |
யொகான் பிலிப் பப்ரிசியஸ் தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும். | ||
Bharatanatyam Arangetram Ms.Sapna Attavar Disciple of Guru Smt. Kanaka Sudhakar at 6.15 pm on Sunday, 23 October 2011 at Delhi Karnataka Sangha Auditorium, Moti Bagh, New Delhi Guests of Honour : Sr. Marina John, Principal Jesus & Mary College New Delhi | Accomadation Wanted Looking for a one bedroom / two bed room rented accomadation near sector 59 area. Would like to shift from November 2nd week. Please send your recommenations to vickrampermal@yahoo.co.on or at 0-9443117229 | |
என்னால் முடியும் எனது மேம்பாட்டிற்கு சிறந்த வழி என் கருத்துக்களுக்கான விமர்சனங்களை விரும்பி கேட்பதும், அதிலிருந்து தேவையானவற்றை விவாதமின்றி ஏற்றுக்கொள்வதும்தான் என உணர்வேன். | ||
Centre of Indian Languages School of Language Literature & Culture Studies Jawaharlal Nehru University, New Delhi – 110 067
Cordially invites you to attend the Second Subramania Bharathi Memorial Lecture Prof.S.V.Subramanian, Former Director, International Institute of Tamil Studies, Chennai and Honorary Director World Tamil Educational Movement, Tamilur will deliver the memorial lecture on An Introduction to Tamil Literary Genres On Wednesday 12th October, 2011 at 02.30 P.M. Prof. Shahid Husain and Prof.Vir Bharat Talwar (CIL) and Pulavar Viswanathan,(Under Secretary(Retd.)Govt of India, New Delhi) will be the other speakers. Prof. R.N.Menon, Dean, SLL&CS will preside over the function Venue : Committee Room No. 212, SLL&CS,JNU, New Delhi | ||
சூதாட்டக்காரர் மஜீதை தெரியாது- ஹர்பஜன், யுவ்ராஜ் சிங் வெப்துனியா 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்காளதேசம் தினத் தந்தி | எளிமையாக கொண்டாடினார் நடிகர் அமிதாப்பச்சன் 69-வது பிறந்தநாள் தினத் தந்தி பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நேற்று 69-வது பிறந்த நாள் ஆகும். இந்தி படவுலகில் 40 ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ள அமிதாப்பச்சன், இன்றும் ஓய்வின்றி ... | |
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment