Wednesday, October 5, 2011

Daily news - letter 05-10-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam - வள்ளலார் பிறந்த நாள் – சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை

தினம் ஒரு குறள் – குறளும் பொருளும் செய்தி மடல் – 1000. பற்றிய வாசகர் கருத்துக்கள்

ITS REALLY GIVES SO MUCH KNOWLEDGE ABOUT OUR TAMIL LANGUAGE AS WELL AS GK. WHICH WE HAVE NOT LEARNT EVEN IN SCHOOL DAYS. Thanks & Regards V.S.Shankar, Delhi

உங்கள் கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

புரட்டாசி , ௧௮ (18), புதன் , திருவள்ளுவராண்டு 2042

இரண்டு முயல்களை விரட்டினால் ஒன்றைக் கூட பிடிக்க முடியாது.

ஆயுத பூஜை - விஜயதசமிக்கு தலைவர்கள் வாழ்த்து தினத் தந்தி

ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த் தினமணி

 ஐபிஎஸ்அதிகாரி கைது: மோடிக்கு மத்திய அரசு கண்டிப்பு!  வெப்துனியா

"ஒமர் அப்துல்லா ராஜினாமாவுக்கு அவசியமில்லை' தினமலர்

குறள் எண்: 996

பொருட்பால் குடியியல் பண்புடைமை

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்..

Translation:

The world abides; for 'worthy' men its weight sustain.
Were it not so, 'twould fall to dust again.

பொருள்:பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.

 Explanation: The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.

இலக்கியத்திற்கான நோபல்:இந்தியர்கள் பெயர் பரிசீலனை  தினமலர்

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 4 தமிழர்கள் பலி அலைகள்

53 குழந்தை தொழிலாளர் மீட்பு தினமலர்

ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம் நியூஸ்ஒநியூஸ்

ஐனாதிபதிக்கு தேர்தல் முடிவுகள்-வீக்கிலீக்ஸ் நெருடல் இணையம்

காங்கிரஸூக்கு எதிராகப் பிரசாரம்: ஹசாரே எச்சரிக்கை  தினமணி 

ராலேகான் சித்தியில் செவ்வாய்க்கிழமை பேட்டியளிக்கிறார் ஹசாரே. உடன் சமூக ஆர்வலர் அரவிந்த் கேஜரிவால். ராலேகான் சித்தி, அக். 4: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் ...

 இந்தியா- ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்  தினமணி 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய், தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். புது தில்லி, அக். ...

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

==============================================

இசைப்  போட்டிகள் ( பாட்டு, வயலின், மிருதங்கம், கடம்): ஆஸ்திக சமாஜம் , ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவபுரத்தில் வரும் 23/10/2011 அன்று நடத்தவிருக்கும் இசைப் போட்டிகளில் கலந்து கொள்ள  விரும்புவோர், விவரங்களுக்கும், போட்டி விதிகள் பற்றி அறியவும்  musiccompete@gmail.com  என்ற முகவரிக்கு மின் அஞ்சல் எழுதவும்

உங்களுக்குத் தெரியுமா

பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் எடுத்த கோலம் திரிபுராந்தகர்

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கேப்கோப்ராஸ் 137 ரன் சேர்ப்பு சென்னை ஆன்லைன்

 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் சாதனை பரிசுத் தொகை லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

 முகுந்த், தவான் சதம்  தினத் தந்தி 

இரானி கோப்பை கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 2 விக்கெட்டுக்கு 354 ரன்கள் குவித்து ...

என்னால் முடியும்

இன்று என் வாழ்க்கையில் தேவையான சுகங்களுக்கு தன்னால் இயன்ற முறையில்   உதவி புரியும் அனைத்து பொருள்களுக்கும் நன்றி தெரிவிப்பேன். ஆயுத பூஜை என்பதை  நாம் சார்ந்திருக்கும் பொருள்களுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக கொண்டாடுவெண். ( Thanks Giving day for all the items that helps to have a happy and easy life at Home, office, outside, etc.,)

Hamsini, Center for Bharathanatyam & Karnatic Music is statting new batches for Karnatic Music and Bharathanatyam at "Roots & Wings" in Mayur Viha Ph-1. from 6-10-2011 on the auspicious day of Vijayadasami.

Contact Mrs. Kamala Srinivasan / S.Vasudevan at 9891236725,9999441867 for more info.

===============================================

Bhavani's Prasannalaya proudly announces the beginning of new batches for both Bharatnatyam and Carnatic music classes from 6th October 2011 on the auspicious day of Vijayadasami. Venue;Sector 93A NOIDA,

Contact Mrs.Bhavani Anantharaman atNo;  9999055577

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 

No comments: