Friday, October 7, 2011

Daily News letter 7-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

தினம் ஒரு குறள் குறளும் பொருளும் செய்தி மடல் 1000. பற்றிய வாசகர் கருத்துக்கள்

Avvai Tamil Sangam is doing a very useful service to the Tamil community. Kindly continue the same without any interruption whatsoever. With best wishes and good luck....  Parthasarathy, Chennai.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

புரட்டாசி , ௨௰ (20), வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042

குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் அவமானங்களை நினன்வில் வைத்துக்கொள்வதில்லை. மறப்போம்- மன்னிப்போம்-மகிழ்ச்சியாக இருப்போம்..-எண்ணத் துளிகள் – தொகுப்பு:பா. ஸ்ரீநிவாசன்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி  தினத் தந்தி

தயாநிதி மாறன் வீட்டுக்கு சட்ட விரோதமாக 323 போன் இணைப்புகள்! Inneram.com

3 பேரை விடுவிக்க பிரதமர், சோனியாவுக்கு கருணாநிதி வேண்டுகோள் வெப்துனியா

உலக குத்துச்சண்டை: அரையிறுதியில் விகாஸ் கிருஷ்ணன் தினமணி

குறள் எண்: 998

பொருட்பால் குடியியல் பண்புடைமை

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை
.

Translation:

Though men with all unfriendly acts and wrongs assail,
'Tis uttermost disgrace in 'courtesy' to fail.

பொருள்: நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

 Explanation:It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.

டெல்லி வந்தார் ஓமர் அப்துல்லா: வக்கீல்களை சந்திக்கிறார் நியூஇந்தியாநியூஸ்

பயங்கரவாதி போல் நடத்துவதா?: பட் மனைவி புகார் தினமலர்

அர்ஜென்டினாவில் கடும் நிலநடுக்கம் ஆறாம்திணை

மீண்டும் அரசியல் சுழலில் ரஜினி வெப்துனியா

கென்யாவில் உள்ள கட்டிடத்தை 115 கோடிக்கு விற்றார் முகேஷ் அம்பானி நியூஇந்தியாநியூஸ்

சிந்த்', `சிந்து' இரண்டும் சரியே: தேசிய கீதம் வழக்கில் அரசு பதில் தினத் தந்தி 

தேசிய கீதம் பாடலில் `சிந்த்' என்ற வார்த்தை குறித்து நீண்டகாலமாக சர்ச்சை நிலவுகிறது. அந்த பாடல் இயற்றப்பட்டபோது இந்தியாவில் சிந்து மாகாணம் இருந்தது. ...

.நா.,வில் இடம்: பாலஸ்தீனத்துக்கு முதல் வெற்றி தினமலர் 

பாரிஸ்: .நா., சபையில் உறுப்பு நாடாக இடம்பெற வேண்டும் என பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த ஐ.நா.,வின் யுனெஸ்கோ ...

என்னால் முடியும்

ஓவ்வொரு முறை என் தேவைக்காக உடைகள் எடுக்கும்போதும் , எனக்கு தேவை இல்லாத துணிகள் பிறர்க்கு உதவும் என்பதை நினைவில் கொள்வேன்.  புது உடை எடுக்குமுன் தேவையற்ற பழைய உடைகளை தானம் செய்வேன்.

(Second Sunday of every month, VSS Noida distributes donated old /new cloths to poor. If you wish to donate old usable cloths, please contact VSS Noida at vssnoida@yahoo.com)

உங்களுக்குத் தெரியுமா

ஐந்தொகை என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒர் கணக்குக் கூறு.

 நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஓஜா அபாரம்; ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அபார வெற்றி வெப்துனியா

அகில இந்திய கைப்பந்து போட்டி: தெற்கு ரெயில்வே 2-வது வெற்றி தினத் தந்தி

 வேதியியல்: "குவாசிகிரிஸ்டல்' கண்டுபிடிப்புக்கு நோபல்  தினமணி 

"குவாசிகிரிஸ்டல்' எனப்படும் படிகம் போன்ற வேதியியில் கட்டமைப்பைக் கண்டுபிடித்த இஸ்ரேலிய விஞ்ஞானி டேனியல் ஷெட்மனுக்கு இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

No comments: