Saturday, August 27, 2011

Daily news letter 27-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam


டெல்லி NCR பகுதி வாழ்  தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு  ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி , க௰ (10) , சனி , திருவள்ளுவராண்டு 2042

உறுதி, உறுதி , உறுதி. இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூட கடினம்.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு செப்டம்பர் 9 -ல் தூக்கு தினமணி 

பள்ளி மாணவர்களின் தேர்வு முறையில் மாற்றம் தினத் தந்தி

3 நாளில் ரூ.2.55 லட்சம் கோடி இழப்பு தினகரன் 

குறள் எண்: 963     பொருட்பால் – குடியியல் – மானம்    

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

பொருள்:நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

Explanation: In great prosperity humility is becoming; dignity, in great adversity.

கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தமிழக ஆளுநர் கே. ரோசய்யா தினமணி

இலங்கை தொடர்பான ரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ் வெப்துனியா

ஜன லோக்பால்: இன்று விவாதம் -தினமணி 

புது தில்லி, ஆக. 26: ஜன லோக்பால் மசோதா மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சனிக்கிழமை விவாதம் நடத்தப்படும் எனத் தெரிகிறது. மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையில் நடந்த ...

பூமிக்கு அடியில் கடாபி அமைத்த ரகசிய நகரம் திடுக்கிடும் தகவல்கள் தினத் தந்தி 

லிபியாவில் புரட்சியாளர்களால் விரட்டப்பட்ட அதிபர் கடாபி, தலைநகர் திரிபோலிக்கு அடியில் அமைத்திருந்த ரகசிய நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. லிபியாவில் 40 ஆண்டுகளுக்கு ...

சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை  தமிழ்ச் சங்கம்  

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை  6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும்  திருமதி. பாக்யலக்ஷ்மி  சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை".  வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்  

இடம்:  ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி

உங்களுக்குத் தெரியுமா

சொழாந்தியம் என்பவை பிற்கால சோழர் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும். இவற்றில் காவிரிபூம்பட்டினத்திலிருந்து பசிபிக் பெருங்கடல் வரையில் பிற்கால சோழர்களால் பயனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஐசிசி டெஸ்ட் அணியில் சச்சின், ஜாகீர் தினகரன்

டெலிவிஷனில் வெளியான டேப் விவகாரம் நீதிபதியிடம் நான் ... தினத் தந்தி

 

இந்தியாவுக்கு இங்கிலாந்தில் முதல் வெற்றி-சசெக்ஸை வென்றது ...தட்ஸ்தமிழ் 

லண்டன்: சசெக்ஸ் அணியுடனான மோதலில் வெற்றி பெற்ற தெம்புடன் இன்று கென்ட் அணியுடன் இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது இந்தியா. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ...

குமாரி ஐஸ்வர்ய லக்ஷ்மி அவர்களின் இன்னிசைக் கச்சேரி

(இரண்டாவது) S.ராமசாமி மெமோரியல் கான்செர்ட்  ன் பகுதியாக வரும் 28-8-11 அன்று மாலை  6  மணிக்கு வாசுகி அரங்கம், லோக் கலா மன்ச், 20, லோதி இன்ஸ்டி-டியுஷனல் ஏரியா,லோதி ரோடு –ல்  குமாரி. ஐஸ்வர்ய லக்ஷ்மி அவர்களின் இன்னிசைக் கச்சேரி (R.ஸ்ரீதர் – வயலின், K.N. பத்மநாபன் – மிருதங்கம் ) நடைபெற உள்ளது.  காயத்ரி பைன் ஆர்ட்ஸ் மற்றும் லோக் கலா மன்ச் சார்பில் நடக்கும்  இசைக் கச்சேரிக்கு  வருகை தந்து நம் பகுதியை சேர்ந்த வளரும் கலைஞரின் இசையை ரசிக்க அனைவரையும் வேண்டுகிறோம்.

என்னால் முடியும்

இன்று நான் மின்தூக்கி உதவியின்றி, படிகள் மூலமாக மட்டும் அடுக்குமாடிகள் ஏறி, இறங்க முயற்சிப்பேன்

Mac book 4.1 for re-sale (at Noida)

Mac book configuration as under: Mac book 4., Mac OSX,Vision 10.6,Processor 2.4 Ghz Intel Core 2 Duo & DDR 2 SD AM,Momery 2 GB 667 Mhz,L2 Cadre 3 MB, All softwares loaded. Contact Mr. A.P Guruswamy at 09840454879

 BOOKS UREGNTLY REQUIRED ON RESALE/ RENT/RETURNBLE LOAN BASIS :

1.     NUMERICAL ANALYSIS : MATHEMATICS AND SCIENTIFIC COMPUTATION   BY   D.KINCAID N W.CHENY

 

2.    NUMERICAL ANALYSIS    BY  R.L. BURDEN & J.D. FAIRES     

Contact :

Ms R Rajeswari at Mob  9810619978    or  email  : rrajeshwari@punjlloyd.com

Or

Mr R Karthik ,at 98714640949   or email  : Kartik2311@gmail.com

Bride WANTED

Wanted suitable bride  for 26 years old,  Tamil Iyer boy, Koundinya Gothiram, Poosam,   MBA, Working in Times of India  Contact:  Mrs. Alamelu Lakshmanan  by forwarding particulars to email id Lakshmanan.alamelu@gmail.com

Or Contact: 0120-2431179  Mobile: 9268089643

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 


No comments: