அவ்வை தமிழ்ச் சங்கம் | ||||
Best viewed with 1024x768 resolution | ||||
ஆவணி , ௧௨ (12) , திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 | ||||
நல்ல செயலில் துணிவுடையவர் நாள்தோறும் வெற்றியே காண்பார் | ||||
2500 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி-2 ஏவுகணை இன்று ... தினத் தந்தி தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் ... தினகரன் தி.மு.க.,வின் தோல்விக்கு யார் காரணம்? போட்டு உடைத்தார் ஸ்டாலின் தினமலர் | குறள் எண்: 964 பொருட்பால் – குடியியல் – மானம் தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் பொருள்:மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார். Explanation: They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head. | |||
கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். தவறான துவக்கம்: உசைன் போல்ட் தகுதியிழப்பு; யோஹன் பிளேக் தங்கம் வெப்துனியா முஷாரப் சொத்துக்கள் பறிமுதல் தினமலர் | குடியரசுத் தலைவரிடம் லோக்பால் குறித்து பிரதமர் விளக்கம் தினமணி புது தில்லி, ஆக.28: குடியரசுத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து லோக்பால் மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்தார் பிரதமர் மன்மோகன் சிங். ...அல்கொய்தா இயக்கத்தின் 2-வது பெரிய தலைவர் பலி தினத் தந்திஅல்கொய்தா இயக்கத்தின் தலைவராக இருந்த பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட பிறகு, அவரது இடத்தை பிடித்தவர் அல் ஜவாஹிரி. அவருக்கு கீழே 2-வது பெரிய தலைவராக இருந்தவர் ... | |||
சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை தமிழ்ச் சங்கம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன் இடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி | துர்தேவதை என்பது வானியலாலர்களால் தேடப்படும் சூரியனின் துணை விண்மீனாகும். தமிழர்கள் இதனை மைம்மீன் என்றும் தூமம் என்றும் புறநானூறு இலக்கியத்தில் பதிந்துள்ளனர். | |||
தோனிக்கு லாயிட் அறிவுரை வெப்துனியா உரிய அங்கீகாரம் இல்லை: ஜுவாலா கட்டா வருத்தம் தினமணி
| நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி வெப்துனியா உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். இதை விஜய் ஏற்றுக் கொண்டார். இது தொடர்பாக விஜய் தந்தை எஸ்.ஏ. ... | |||
என்னால் முடியும் இன்று நான் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிப்பேன். தண்ணீர் உடலுக்கு நன்மை தரும் என்பதை உணர்ந்து அதைச் செயல்படுத்துவேன். | சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை தமிழ்ச் சங்கம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன் இடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி | |||
Mac book 4.1 for re-sale (at Noida) Mac book configuration as under: Mac book 4., Mac OSX,Vision 10.6,Processor 2.4 Ghz Intel Core 2 Duo & DDR 2 SD AM,Momery 2 GB 667 Mhz,L2 Cadre 3 MB, All softwares loaded. Contact Mr. A.P Guruswamy at 09840454879 | BOOKS UREGNTLY REQUIRED ON RESALE/ RENT/RETURNBLE LOAN BASIS : 1. NUMERICAL ANALYSIS : MATHEMATICS AND SCIENTIFIC COMPUTATION BY D.KINCAID N W.CHENY
2. NUMERICAL ANALYSIS BY R.L. BURDEN & J.D. FAIRES Contact : Ms R Rajeswari at Mob 9810619978 or email : rrajeshwari@punjlloyd.com Or Mr R Karthik ,at 98714640949 or email : Kartik2311@gmail.com | Wanted suitable bride for boy whose details are as below:-
Telughu Mulakanadu Gothram - Vathoola, Star- Jyeshta (Kettai), DOB - 29.07.1974, Height- 179cms, Edu Qua- MA (Pol Sci) & MA (Socio), Job-GM, Smec India Pvt Ltd, New Delhi, Salary-13 Lakhs PA. Clean habits.
Bride, preferablly well educated good looking from respectable family (Telughu brahmin / Tamil Iyer / Iyengar, and sub sect no bar.
For more details contact boy's father : RV Goplaswamy, Sheikh Sarai, New Delhi Tel 011 2601 3661 or cel : 9871397716
Bride WANTED Wanted suitable bride for 26 years old, Tamil Iyer boy, Koundinya Gothiram, Poosam, MBA, Working in Times of India Contact: Mrs. Alamelu Lakshmanan by forwarding particulars to email id Lakshmanan.alamelu@gmail.com Or Contact: 0120-2431179 Mobile: 9268089643
| ||
டெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம். | ||||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||||
No comments:
Post a Comment