டெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம். | ||
அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024x768 resolution | ||
ஆவணி , ௮ (8) , வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 | ||
வாழ்க்கையில் தன் சுயபுத்தியில் நம்பிக்கை இல்லை என்றால் எதிர்காலம் இருக்கமுடியாது | ||
தங்கம் விலை சவரனுக்கு ரூ392 குறைந்தது Inneram.com2ஜி ஊழல்: செப்.15 ல் மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் வெப்துனியா 'கடாபியைக் காட்டிக் கொடுப்பவருக்கு பொதுமன்னிப்பு'பிபிசி | குறள் எண்: 961 பொருட்பால் – குடியியல் – மானம் இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் பொருள்:கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.Explanation: Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death. | |
கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். தினமணி உலகத் தரத்துடன் இந்திய அணுசக்தி நிலையங்கள்: மக்களவையில் பிரதமர் தினமணி | பா.ஜனதா எம்.பி.க்கள் 3 பேர் ராஜினாமா மிரட்டல் ஊழலுக்கு எதிரான ... தினத் தந்திஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பா.ஜனதா கட்சி தீவிரம் காட்டாததை கண்டித்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அந்த கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட 3 ...பணம் சம்பாதித்ததை நிரூபித்தால் குற்றத்தை ஏற்கத் தயார்: ராசா ... தினமணி புது தில்லி, ஆக 24: "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நானும், எனது குடும்பத்தாரும் பணம் சம்பாதித்ததாக சி.பி.ஐ. நிரூபித்தால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்ள தயார் ... | |
சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை தமிழ்ச் சங்கம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன் இடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி | தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் கோப்பா அமெரிக்கா காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன. | |
எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: அமர்சிங் மீது ...தினத் தந்தி அ.தி.மு.க., அரசின் 100 நாள் ஆட்சி : சட்டசபையில் தலைவர்கள் புகழாரம் தினமலர் | பதவியை ராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர் தினமலர் டோக்கியோ: ஜப்பான் பிரதமர் நாடோ கான் அடுத்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இதனையடுத்து புதிய பிரதமர் அடுத்த வாரத்தில் பதவியேற்பார் என அந்நாட்டு அமைச்சர் ... | |
குமாரி ஐஸ்வர்ய லக்ஷ்மி அவர்களின் இன்னிசைக் கச்சேரி (இரண்டாவது) S.ராமசாமி மெமோரியல் கான்செர்ட் ன் பகுதியாக வரும் 28-8-11 அன்று மாலை 6 மணிக்கு வாசுகி அரங்கம், லோக் கலா மன்ச், 20, லோதி இன்ஸ்டி-டியுஷனல் ஏரியா,லோதி ரோடு –ல் குமாரி. ஐஸ்வர்ய லக்ஷ்மி அவர்களின் இன்னிசைக் கச்சேரி (R.ஸ்ரீதர் – வயலின், K.N. பத்மநாபன் – மிருதங்கம் ) நடைபெற உள்ளது. காயத்ரி பைன் ஆர்ட்ஸ் மற்றும் லோக் கலா மன்ச் சார்பில் நடக்கும் இசைக் கச்சேரிக்கு வருகை தந்து நம் பகுதியை சேர்ந்த வளரும் கலைஞரின் இசையை ரசிக்க அனைவரையும் வேண்டுகிறோம். | என்னால் முடியும் அடுத்தமுறையிலிருந்து கடைக்கு செல்லும்போது வீட்டிலிருந்து பை எடுத்து செல்வேன். | |
|
| |
Mac book 4.1 for re-sale (at Noida) Mac book configuration as under: Mac book 4., Mac OSX,Vision 10.6,Processor 2.4 Ghz Intel Core 2 Duo & DDR 2 SD AM,Momery 2 GB 667 Mhz,L2 Cadre 3 MB, All softwares loaded. Contact Mr. A.P Guruswamy at 09840454879 | HOUSE AVAILABLE FOR SALE at GURGAON : Independent floor 1800 sqft (Ist floor) built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info. | Bride WANTED Wanted suitable bride for 26 years old, Tamil Iyer boy, Koundinya Gothiram, Poosam, MBA, Working in Times of India Contact: Mrs. Alamelu Lakshmanan by forwarding particulars to email id Lakshmanan.alamelu@gmail.com Or Contact: 0120-2431179 Mobile: 9268089643 |
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment