Tuesday, August 23, 2011

Daily news letter 23-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

டெல்லி NCR பகுதி வாழ்  தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு  ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடன் avvaitamilsangam@gmail.com  க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

22-8-2011 அன்று தனது 372வது பிறந்த தினத்தை கொண்டாடிய சென்னை மாநகர்க்கும், சென்னை மக்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.  "ஆளுக்கு ஒரு மரம் சென்னை பசுமை பெரும்"

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி  , ௬ (6) , செவ்வாய் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று, அவை அச்சம், கவலை மற்றும் நோய்.

பிரதமர் பதவி விலக அத்வானி கோரிக்கை தினமலர்

ஒரே வாரத்தில் 400 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு தட்ஸ்தமிழ்

ஆந்திராவில் எம்.எல்.ஏ க்கள் ராஜினாமா! தினகரன்

பொருட்பால் – குடியியல் – குடிமை  

குறள் எண்: 959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

பொருள்:நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

Explanation: As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).

கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

ஹசாரேவுக்கு காங்., எம்.பி,. ஆதரவு  தினமலர்

0/4 இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்கோர்.

பிரதமர் அலுவலகத்துடன் மட்டுமே பேச்சு நடத்த முடியும்: ஹசாரே  வெப்துனியா 

லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அலுவலகத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று காந்தியவாதியான அண்ணா ஹசாரே திட்டவட்டமாக கூறியுள்ளார். ...

 திரிபோலியைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்; கடாஃபி மகன்கள் கைது! Inneram.com 

லிபிய அதிபர் கடாஃபிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் லிபியத் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியுள்ளனர். கடாஃபியின் மகன்கள் இருவரையும் அவர்கள் கைது ...

மருத்துவமனையாக மாற்றினால் தரம் சரியாகிவிடுமா? தினமலர்

சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு வெப்துனிய

இனி தனித்து போட்டியிடுவோம் என்றால் கேலியும், கிண்டலும் ... தட்ஸ்தமிழ் 

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததும் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ...

சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை  தமிழ்ச் சங்கம்  

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை  6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும்  திருமதி. பாக்யலக்ஷ்மி  சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை".  வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்  இடம்:  ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி

உங்களுக்குத் தெரியுமா

 பொட்டாசியம் நைட்ரேட் உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.

 

 

 

VINAYAKA CHATURTHI CELEBERATIONS  at Shri Vara Sidhi Vinayakar Kovil, Sec 22, Noida. For Info click here.

 

HOUSE AVAILABLE FOR SALE at GURGAON : Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info.

VARNAM COMETETION  2011

 for Junior and senior category vocal students in Carnatic music  on 9-11-2011 from 1030 AM till 530 PM at No.8, Ramana Kendra, Institutional Area , Lodhi Road, New Delhi for more info and for forms contact Mr.Krishnaswamy at lmwdel@vsnl.net 

Mac book 4.1 for re-sale (at Noida)

Mac book configuration as under:

Mac book 4.1

Mac OSX

Vision 10.6

Processor 2.4 Ghz Intel Core 2 Duo & DDR 2 SD RAM

Momery 2 GB 667 Mhz

L2 Cadre 3 MB

All softwares loaded.

Contact Mr. A.P Guruswamy at

09840454879

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: