Daily news letter 24-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
டெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடன் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம். | ||
அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024x768 resolution | ||
ஆவணி , ௭ (7) , புதன் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||
பெண் நாணத்தோடு அழகை மறைக்கும்போதுதான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள் | ||
ஹசாரே உண்ணாவிரதம் நடிகர் ரஜினி ஆதரவு அலைகள் டெஸ்ட் தரவரிசை: திராவிட் முன்னேற்றம்; சச்சின், லட்சுமண் சறுக்கல் தினமணி அனைத்துக்கட்சிக்கூட்டம் இன்று நடைபெறுகிறது: ஜன்லோக்பால் ... தினமலர் டெஸ்ட் தரவரிசை : 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி ஆறாம்திணை | பொருட்பால் – குடியியல் – குடிமை குறள் எண்: 960 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் பொருள்:தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.Explanation: He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all. | |
கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். ஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்து தான் ... தட்ஸ்தமிழ் போர்நிறுத்தம் கோருகிறது லிபிய அரசாங்கம் பிபிசி பிரணாப்- பிரதமர் சந்திப்பு தினமலர் இலங்கை பிரச்னையை நான் தீர்த்து வைக்கிறேன்: சுப்ரமணிய சுவாமி தினமணி
| ''தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவதற்கான மசோதாவைத் திரும்பப் பெற ... தினமணிசென்னை, ஆக.23: தமிழ் புத்தாண்டை மாற்றுவதற்கான மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தை முதல் நாளை தமிழ்ப் ...உண்ணாவிரதத்தை முடிக்கும்படி அன்னாவுக்கு பிரதமர் வேண்டுகோள் தினகரன்புதுடெல்லி : உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி அன்னா ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளார். | |
சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக எதிர்த்தது ஏன்? : ஜெ விளக்கம்! தினகரன் டெக்சாஸ் ஓபன்: சானியா தோல்வி தினமணி புரட்சி படை தேடுதல் வேட்டை லிபியாவில் கடாபி தலைமறைவு அமெரிக்க ...தினகரன் | விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு இடிப்பு தினமணிகொழும்பு, ஆக.23: இலங்கையின் வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை இடிக்கும் பணிகள் தற்போது இரவு நேரத்தில் ராணுவத்தினரால் நடைபெற்று ... | |
சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை தமிழ்ச் சங்கம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன் இடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி | ஒருகுடம் தண்ணி ஊத்தி (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு. | |
VINAYAKA CHATURTHI CELEBERATIONS at Shri Vara Sidhi Vinayakar Kovil, Sec 22, Noida. For Info click here.
HOUSE AVAILABLE FOR SALE at GURGAON : Independent floor 1800 sqft (Ist floor) built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info. | VARNAM COMETETION 2011 for Junior and senior category vocal students in Carnatic music on 9-11-2011 from 1030 AM till 530 PM at No.8, Ramana Kendra, Institutional Area , Lodhi Road, New Delhi for more info and for forms contact Mr.Krishnaswamy at lmwdel@vsnl.net | Mac book 4.1 for re-sale (at Noida) Mac book configuration as under: Mac book 4.1 Mac OSX Vision 10.6 Processor 2.4 Ghz Intel Core 2 Duo & DDR 2 SD RAM Momery 2 GB 667 Mhz L2 Cadre 3 MB All softwares loaded. Contact Mr. A.P Guruswamy at 09840454879 |
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment