- Photos of Kodaivizha event 2011 can be seen here. Link for photos: https://picasaweb.google.com/101695161340646379540/Kodaivizha2011
- Ramakrishnapuram South Indian Society is organising an unique competition called Varnam Competition - 2011 for Junior and senior category vocal students in Carnatic music…. Details in Member to Members section.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||||
ஆடி , ௩௨ (32) , புதன்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் - வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members | |||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org) | |||||||||||||||
சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா மையம் ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. | |||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om) | |||||||||||||||
கைதான அன்னாஹசாரே திடீர் விடுதலை தினத் தந்தி | |||||||||||||||
தமிழகத்தில் என்டோசல்ஃபனுக்குத் தடை! Inneram.com | அபோதாபாத்தில் சீன இன்ஜினியர்கள் தினமலர் | ||||||||||||||
வெளிநாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.20.92 கோடி பதுக்கல் வெப்துனியா | சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: 2 ஆட்டங்கள் பெங்களூருக்கு மாற்றம் தினமணி | ||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||||
2.4 | ஒழிபியல்(ozhibiyal) | 2.4 | MISCELLANEOUS | ||||||||||||
2.4.1 | குடிமை ( சமுதாயப் பண்பாடு) | 2.3.22 | Nobility | ||||||||||||
Truth, Dicipline, Modesty,Equity, Kindness etc.,are qualities of ancient socities of traditional values. They are to be cherished and sustained to preserve civilization and flourish | |||||||||||||||
குறள் எண் 954 | |||||||||||||||
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் | |||||||||||||||
adukkiya Kodi perinum kudippiranthAr kunRuva seithal ilar | |||||||||||||||
Millions on millions piled would never win | |||||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||||
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள். | Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming. | ||||||||||||||
இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை | |||||||||||||||
உயர்வு என்பது வாழ்க்கையின் ஒருமுறை சாதனையாக அல்லாமல், அதனை நிரந்தரமான பழக்கமாக கொள்ளவேண்டும். | |||||||||||||||
என்னால் முடியும். | |||||||||||||||
கடன் (திருப்பி தருவதாக வாங்கிய பணம்) ஒரு சுமை என உணர்நது என் கடன்களைக் குறைக்க இன்றே செலவைக் குறைத்து சேமிக்கத் துவங்குவேன். | |||||||||||||||
Member to Members | |||||||||||||||
Ramakrishnapuram South Indian Society is organising an unique competition called Varnam Competition - 2011 for Junior and senior category vocal students in Carnatic music on 11.9-2011 from 1030 am to 5.30 pm at Ramana kendra, No8, institutional Area, Lodhi road, new delhi . for more detail and for firms contact S.Krishnaswamy: at lmwdel@vsnl.net or · 21-D-B, Yusuf Sarai, Green Park, New Delhi – 110016, Tel. : 26517637, e-mail : rkp.society@gmail.com · 53C, Pocket-B, SFS Flats, Mayur Vihar, Phase-III, Delhi – 110096, Tel : 22620358, e-mail : swamy57@rediffmail.com
HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor) built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info.
GROOM WANTED Wanted well qualified, well settled suitable groom for 26 years old, Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam, BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation. Contact: Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||||
No comments:
Post a Comment