அவ்வை தமிழ்ச் சங்கம் www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com Best viewed with 1024x768 resolution | |||
ஆவணி , ௨ (2) , வெள்ளிக் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | |||
நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும் ஆனால், விரைவாக செயல்பட வேண்டும் | |||
இன்று டப்பாவாலாக்கள் ஸ்டிரைக் தினமலர் ரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் ...வெப்துனியாஜெகன் மோகன் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை தினமணிஉலக பங்கு சந்தைகள் வீழ்ச்சியால் சென்செக்ஸ் 371 புள்ளி சரிவு தினகரன்
| பொருட்பால் – குடியியல் – குடிமை குறள் எண்: 956 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற பொருள்: குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்Explanation: Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto. | ||
அவ்வை தமிழ்ச் சங்கம் நடத்திய கோடை விழா பற்றி தினமணியில் வெளிவந்த செய்தி.. புகைப்படங்களை நமது வலைதளத்தில் காண... அவ்வை தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி: "சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி – 4-9-2011 அன்று மாலை 6 மணிக்கு வசுந்தரா ஸ்ரீ. சங்கடஹர கணபதி கோவிலில்... | ஹஸாரேக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி! Inneram.com டெல்லி காவல்துறையினர் விதித்த சில அடிப்படை நிபந்தனைகளுக்கு உடன்பட்ட ஹஸாரேவுக்கு ராம்லீலா மைதானத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ... பி.இ. கலந்தாய்வு முடிந்தது: 44 ஆயிரம் இடங்கள் காலி தினமணி சென்னை, ஆக. 18: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் (ஆகஸ்ட் 18) முடிவடைந்தது. மொத்தம் 44 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம், | ||
ராஜீவ் அறக்கட்டளைக்கு விவசாய நிலம் ஒதுக்கிய விவகாரத்தால் அமளி .. தினத் தந்தி | அன்னா போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது-காங். புகார் ... தட்ஸ்தமிழ்டெல்லி: அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு பின் அமெரிக்கா இருக்கிறதோ என்ற காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ...
| ||
சென்னை சந்திரமோகன் குழுவினர் வழங்கும் இரு நாடகங்கள் 20/8 & 21/8 டெல்லித் தமிழ்ச் சங்கம் புதுடில்லி: சென்னை சந்திரமோகன் குழுவினர் வழங்கும் "பிரியமுடன் அப்பா" மற்றும் "சுவாசம்" ஆகிய இரு நாடகங்கள் சனி & ஞாயிறு மாலைகளில் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
| உங்களுக்குத் தெரியுமா ! தொடுவானம் தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம். | ||
HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor) built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info. GROOM WANTED Wanted well qualified, well settled suitable groom for 26 years old, Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam, BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation. Contact: Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com | VARNAM COMETETION 2011 for Junior and senior category vocal students in Carnatic music on 11.9-2011 from 1030 am to 5.30 pm at Ramana kendra, No8, institutional Area, Lodhi road, new delhi . for more detail and for firms contact S.Krishnaswamy: at lmwdel@vsnl.net or · 21-D-B, Yusuf Sarai, Green Park, New Delhi – 110016, Tel. : 26517637, e-mail : rkp.society@gmail.com · 53C, Pocket-B, SFS Flats, Mayur Vihar, Phase-III, Delhi – 110096, Tel : 22620358, e-mail : swamy57@rediffmail.com
| Information on any good teacher for Bharatanatyam dance teacher near Sec 3 Noida required. Pleae contact. N S Narayanan at Mobile : +91 9810609125
VINAYAKA CHATURTHI CELEBERATIONS at Shri Vara Sidhi Vinayakar Kovil, Sec 22, Noida. For Info click here.
HELP REQUIRED Any one having knowledge on availability of mechanic for repairing grinder, in Noida/East Delhi may please inform me at srik_ambi@yahoo.com | |
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||
No comments:
Post a Comment