உலகெங்கும் வாழும் இந்திய மக்களுக்கு அவ்வைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள்
இன்றைய நிகழ்ச்சி
15-8-2011: குர்கான் தமிழ்ச் சங்கம்: நகைச்சுவை நேரம்
ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.
15-8-2011, மாலை 6:00 மணி முதல், இடம்: சித்தி கணேஷ் ஆலயம், முதல் தளம்,குர்கான்
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||||
ஆடி , ௩ய (30) , திங்கள் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் - வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members | |||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org) | |||||||||||||||
இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது, இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அவர்கள். லண்டனில் பிறந்து, பாரீசில் வளர்ந்து, ஜெர்மனியில் இல்லற வாழ்க்கையை நடத்தி, இறுதியில் இந்தியா வந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று வெள்ளையர்களையே கதி கலங்க வைத்த வீரமங்கை அன்னி பெசன்ட் அம்மையார் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அந்நிய நாட்டவர்களில் ஒருவர். | |||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om) | |||||||||||||||
டில்லி போலீசார் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹசாரே குழு மறுப்பு தினமலர் | பழம் பெரும் இந்தி நடிகர் ஷம்மி கபூர் காலமானார் தினத் தந்தி | ||||||||||||||
"தமிழகத்துக்கு மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடு': ஜெயந்தி ...தினமணி | அமெரிக்காவில் வங்கிகள் மூடல் தொடர்கிறது-மாதம் 8 வங்கிகள் திவால் தட்ஸ்தமிழ் | ||||||||||||||
ஹசாரே ஒரு ஊழல்வாதி: மணீஷ் திவாரி நக்கீரன் | |||||||||||||||
ஆந்திர கடல் எல்லையில் அட்டகாசம் நடுக்கடலில் மீனவர்கள் மோதல் தினகரன் | இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றி தினத் தந்தி | ||||||||||||||
இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட கார்கள் பட்டியல்: கூகுள் ... தட்ஸ்தமிழ் | ஜிம்பாப்வே அபாரம் தினகரன் | ||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||||
2.4 | ஒழிபியல்(ozhibiyal) | 2.4 | MISCELLANEOUS | ||||||||||||
2.4.1 | குடிமை ( சமுதாயப் பண்பாடு) | 2.3.22 | Nobility | ||||||||||||
Truth, Dicipline, Modesty,Equity, Kindness etc.,are qualities of ancient socities of traditional values. They are to be cherished and sustained to preserve civilization and flourish | |||||||||||||||
குறள் எண் 952 | |||||||||||||||
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் | |||||||||||||||
ozhukkamum vAimaiyum nAnNumim Moonrum izhukkAr kudipiRanth thAr | |||||||||||||||
In these three things the men of noble birth fail not: | |||||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||||
உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர். | The high-born will never deviate from these three; good manners, truthfulness and modestyThe high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty. | ||||||||||||||
இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை | |||||||||||||||
புன்சிரிப்பு விலைமதிப்பற்றது. அது சுலபமாக செலவிலாமல் மிகுந்த பலன் கொடுத்து, ஓவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்றுகிறது. | |||||||||||||||
என்னால் முடியும். | |||||||||||||||
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சிலர் பற்றி என் குழந்தைகளுக்கு கூறுவேன். நாட்டுப்பற்றின் அவசியத்தை வலியுறுத்துவேன். | |||||||||||||||
Member to Members | |||||||||||||||
HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor) built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info.
GROOM WANTED Wanted well qualified, well settled suitable groom for 26 years old, Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam, BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation. Contact: Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||||
No comments:
Post a Comment