Tuesday, August 16, 2011

Daily news letter 16-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Ramakrishnapuram South Indian Society is organising an unique competition called Varnam Competition -  2011 for Junior and senior category vocal students in Carnatic music on 11.9.2011 from 1030 am  to 5.30 pm at Ramana kendra, No.8, institutional Area, Lodhi road, new delhi .  for more detail and for entry forms contact S.Krishnaswamy: at lmwdel@vsnl.net  or

·         21-D-B, Yusuf Sarai, Green Park, New Delhi – 110016, Tel. : 26517637, e-mail : rkp.society@gmail.com

·         53C, Pocket-B, SFS Flats, Mayur Vihar, Phase-III, Delhi – 110096, Tel : 22620358,

e-mail : swamy57@rediffmail.com

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆடி , ௩௧ (31) , செவ்வாய் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

 

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் -  வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களுடன் வகுப்புகள் இன்று ஆரம்பம் ஆறாம்திணை

பிசிசிஐ-க்கு கும்ப்ளே ஆலோசனை தினமணி

டெல்லியில் ராகுல் தகவல் சோனியா காந்தி நலமாக உள்ளார்  தினகரன்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ் `சாம்பியன்' தினத் தந்தி

பசுமை எரிவாயு திட்டத்தில் அதிக வேலைவாய்ப்பு  தினமலர்

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஓராண்டுக்கு மூடப்படுகிறது வீரகேசரி

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அன்னா ஹசாரே மறுப்பு ௯டல்

இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தும் மாலை சுடர்

பத்மநாபசுவாமி கோவிலில் துவங்கியது பரிகார பூஜை  தினமலர்

ப.சிதம்பரத்தின் பூர்வீக வீட்டில் கொள்ளை தினத் தந்தி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.4

ஒழிபியல்(ozhibiyal)

2.4

MISCELLANEOUS

2.4.1

குடிமை ( சமுதாயப் பண்பாடு)

2.3.22

Nobility

Truth, Dicipline, Modesty,Equity, Kindness etc.,are qualities of ancient socities of  traditional values. They are to be cherished and sustained to preserve civilization and flourish

குறள் எண்  953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

NagaiEegai insol igazhaamani nAngum

vagaiyenba vaimaik kudikku

The smile, the gift, the pleasant word, unfailing courtesy
These are the signs, they say, of true nobility.

பொருள்

Meaning

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.

இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

நிலத்திலிருந்து எடுக்கின்ற கச்சா எண்ணையைச் சுத்திகரிப்பு செய்த பின்பே உபயோகிக்க முடியும்., அது போல தம் மனதிலிருந்து தோன்றும் எண்ணங்களையும் செம்மைப்படுததிய பின்பே செயலக்கவேண்டும்.

என்னால் முடியும்.

தமிழ் எனது மொழி என்பதை நினைவில் கொண்டு ஒரு நிமிடம் தமிழில் மட்டுமே பேச முயற்சி செய்வேன்..

Member to Members

HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info.

 

GROOM WANTED

Wanted well qualified, well settled suitable groom for 26 years old,  Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam,   BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation.  Contact:  Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: