" இசை விமர்சகர் திரு.சுப்புடு அவர்களின் நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்குவாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு"
இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்காக வெளிவரும் வடக்கு வாசல் மாத இதழ் நடத்தும் இசை விழா.
நாள்: ஜூலை 29-31, 2011,
இடம்: தில்லி தமிழ்ச்சங்க வளாகம் , புது தில்லி
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் தலைமையில் துவங்கவிருக்கும் இம்மூன்று நாள் நிகழ்ச்சியில் பிரபல இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. இன் நிகழ்ச்சியின் அழைப்பிதழ் பதிவிறக்கம் செய்ய http://www.avvaitamilsangam.org/downloads/VadakkuVasal_Invitation.pdf
· New postings in Member to Members section ( highlighted in RED colour)
· For NCR Delhi readers:- We are in the process of creating Directory of essential service providers ( tamil language known) to list in our website for the benefit of our commnity. Kindly send detail about temples,priests,Music/Dance/Art teachers, Cooks, caterers, taxi owners/drivers, Driver on Hire, flowerists, grocery shops, Tamil magazine stores, etc with name, address and telephone numbers.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||||
ஆடி , ௭ (7) , சனிக் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | |||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org) | |||||||||||||||
வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது முக்கோண இறக்கை எனப்படும். | |||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om) | |||||||||||||||
சென்செக்ஸ் 286 புள்ளிகள் உயர்வு தினகரன் | |||||||||||||||
அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் லோக்பால் மசோதா : கபில் சிபல் தினமலர் | தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.176 குறைந்தது தினத் தந்தி | ||||||||||||||
ககன் நரங்குக்கு ராஜீவ் கேல் ரத்னா, ஜாகீர்கானுக்கு அர்ஜுனா விருது தினமணி | |||||||||||||||
நடிகர் ரவிச்சந்திரன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் தினத் தந்தி | பீட்டர்சன் இரட்டைச் சதம்; இங்கிலாந்து 474 ரன்களில் டிக்ளேர் தினமணி | ||||||||||||||
நோர்வேயின் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு நியூஸ்ஒநியூஸ் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||||
தமிழ் நூல் படிப்போம் | |||||||||||||||
Acknowledgements: Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்) 20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....18. பரிதிமாற் கலைஞர்தென்னாட்டுக் கடற்கரை நகரங்களில் தலைமை சான்றது சென்னை. அதன் அழகிய கடற்கரையைப் புகழாதார் இல்லை. மாலைப் பொழுதில் அங்கு வீசும் மெல்லிய காற்றை நுகர்ந்து களித்திருப்பவர் பல்லா யிரவர். வேலை பார்த்துக் களைத்தவரும், வேலையின்றி இளைத்தவரும், காரில் ஏறி வருவோரும், கால் நடை யாய்த் திரிவோரும் அங்கே காட்சி யளிப்பர். மதுரையிற் பிறந்து, ஆங்கிலமும் அருந்தமிழும் ஆர்வமுறப் பயின்று, சென்னைக் கிறிஸ்துவ கல்லூரி யில் தமிழாசிரியராக விளங்கியவர் பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரியார். அவர் உண்மை யான தமிழ்த் தொண்டர்; தமிழின் நலமே தம் நல மாகக் கொண்டவர்; ஒரு நாள் அந்திமாலையில் சென்னை நீதிமன்றத்திற்கு அருகேயுள்ள கடற் கரைக்குச் சென்றார்; சுற்று முற்றும் பார்த்துப் பேச லுற்றார்:- | |||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||||||
2.3.21 | சூது | 2.3.21 | Gambling | ||||||||||||
குறள் எண் 938 | |||||||||||||||
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து | |||||||||||||||
porulkeduththup poimeR koLi-E arulkoduththu allal uzhapikkum soothu. | |||||||||||||||
Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away | |||||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||||
சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும். | Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter). | ||||||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||||||
நன்றாகப் பேசுவது பெரிய காரியம்தான் ஆனால் மௌனம் அதைவிடப் பெரியது | |||||||||||||||
Member to Members | |||||||||||||||
JOBS Available 1. Job requirement at Delhi : Looking at hiring a couple of senior asp.net programmers with at least 5 years programming experience. Contact SS Kumar 9899449184 for details visit www.tscpl.com 2. Job requirement in Ramky, Gurgaon. The person should have background in ecology/botany. The desired educational qualification is PhD/ M.Sc. in Ecology or in Environmental Science related disciplines with work experience in conducting ecological surveys. The remuneration package would be nearly 6 lacs per annum. Send CV to Nishtha Gupta nishthagupta.748@gmail.com or call at 9555715610, 9716615610 BRIDE /GROOM WANTED 1. Bride wanted for an Iyer Boy, working as Research Scientist in Gurgaon, Contact Contact: 04151-237656 Mob: 96261-98430 or write to ramadassbama@yahoo.co.in 2. Iyer boy needed- From California (USA) only · Girl is MS ( CIS) USA and working as Software professional & a green card holder – Bharadwaja Gothram – Vadamal-165 Cms. – Krithigai nakshatram – Rishabha Rasi – Contact shankaraniyer@mail.com GENERAL 1. ISHA-Inner Engg Pgm -Thyagaraj Sports Complex,INA,N.Delhi :Wed 27/7/11 (6:30pm) to Tue 2/8/11 (3 batches) Come with Family&Friends. Contact Jayashankar at 9650092101 for more info. 2. இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும். | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||||
No comments:
Post a Comment