Wednesday, July 20, 2011

Daily news letter 20-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆடி , ௪ (4) , புதன்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

 

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

  • மதியிறுக்கம் (autism) என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும். (fictionalFictional chractoerFictional chracter - Protagonist Raam of the 2005 internationally-acclaimed Tamil film Raam (film).

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

உலகின் மிக பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திராவில் கண்டுபிடிப்பு. தினகரன்

ஏற்ற, இறக்கத்துடன் பங்குச்சந்தை  வெப்துனியா

கடனை அடைத்தால்தான் இனி கச்சா! - இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை தட்ஸ்தமிழ்

முர்டோக் மீது திடீர் தாக்குதல்: பார்லி.யில் பரபரப்பு தினமலர்

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் 65 வைரங்கள் தினமலர்

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் கோமாவில் விழுந்தார் தினத் தந்தி 

மதுரை மாநகராட்சியில் ரூ 45 கோடி அளவில் முறைகேடுகள் கண்டுபிடிப்பு தினமணி

தோனியின் பேட் ரூ.72 லட்சத்துக்கு ஏலம் தினமணி

உயிரை விடவும் தயார்: பிரதமருக்கு ஹசாரே எச்சரிக்கை கடிதம் தட்ஸ்தமிழ்

சச்சினே சிறந்த பேட்ஸ்மென் - பிரையன் லாரா புகழாரம் வெப்துனியா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

14.கடற்கரையிலே மார்க்கப் போலர்

புதுவை என்னும் புதுச்சேரி முன்பு பிரஞ்சு ஆட்சியிலுள்ள துறைமுக நகரம். புதுச்சேரியைப் பாண்டிச்சேரி என்று வழங்கலாயினர் வெள்ளைப் பரங்கியர். அந் நகரில் வாணிகத்தால் வளம் பெற்ற வருள் ஒருவர் ஆனந்த ரங்கர். மதி நலத்தால் அவர் மன்னரும் மதிக்க வாழ்ந்தார். புதுவையில் ஆட்சி புரிந்த பிரஞ்சுக் கவர்னர்களில் தலைசிறந்தவன் டூப்ளே என்பவன். அவனுடைய நன்மதிப்பை நிரம்பப் பெற்றவர் ஆனந்த ரங்கர். நாள்தோறும் நாட்டிலே தாம் கண்ட காட்சியையும், கேட்ட செய்தியையும் ஒழுங்காகக் குறித்து வைத்தார் அவர். அதுவே இப்பொழுது சிறந்த சரித்திரக் களஞ்சியமாக விளங்கு கின்றது

பன்னீராண்டு புதுவையில் கவர்னராயிருந்து பணி செய்த டூப்ளேயின் பெருமையை அன்று பிரஞ்சு நாட்டார் அறிந்தாரல்லர். அரசியலாளரின் கோபத்திற்கு ஆளாகி, அப் பெருமகன் பதவியிழந்து, விரசு கோலந் துறந்து, பாரீசுக்குக் கப்பலேறிய நாளில் பழைய நினைவுகளெல்லாம் ஆனந்தரங்கர் உள்ளத்தில் பொங்கி எழுந்தன. அவற்றை எவரிடமும் சொல்லி ஆற்றிக்கொள்ள விரும்பாது அந்தி மாலையில் அவர் கடற்கரையில் பேசலுற்றார்:-
 http://www.avvaitamilsangam.org/DOKBooks/Kadarkkariyile_Chap15.pdf

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.21

சூது

2.3.21

Gambling

குறள் எண்  935

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

kavaRum kzhagamum kaiyum tharukki

ivaRariyaar illaagi yaar.

The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,
Thirsting for gain- the men in other days who came to nought.

பொருள்

Meaning

சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).

இன்றைய பொன்மொழி

செல்வம் சேர்க்க உழைக்காவிடினும் ஆரோக்கியத்திர்க்காவது உழையுங்கள்.

Member to Members

JOBS Available

Management of  M/s Chennai Radha Engg. Works (P) Ltd. is kind enough to help our Tamil People who are in need of employment. Sincere, loyal, dedicated and  hardworking Tamil candidates in the following discipline :-

(a) B.E. (Mech/Elect/PLC (Or) Automation)

(b) Diploma (Mech/Elect/PLC (Or) Automation)

(c) ITI (Welder, Gas Cutter, Rigger, Fitter, Electrician)

Send your CV or for more information contact

Major V.Vimal Zonal Manager (North-West)    

+91 9238365632 / +91 8607700601       

Email: vimal@crewpl.com ,vimal23041961@gmail.com

BRIDE /GROOM WANTED

1.    Iyer boy needed- From California (USA) only

·         Girl is MS ( CIS) USA and working as Software professional & a green card holder Bharadwaja Gothram Vadamal-165  Cms. Krithigai nakshatram Rishabha Rasi Contact  shankaraniyer@mail.com

2.    Iyer boy (Veg. Non-smoker & Non drinker.) looking for a suitabale girl in the age of 35 years & above. Interested person can contact Mr.Hariharan at khh23pink@yahoo.com  or at 9871436002

BOOKS Required

1.    If you know some details about this book please send info to  rmk@aryacom.com . Raga chikitcha:-  I am on the look out for a  book    titled: Raga chikitcha" Many Hundreds of years before our forefathers have written the effect of various ragas and their medicinal aspect in curing various diseases. Some one can help me to get a copy or inform the site to get further details. Meena Venki

GENERAL

1.    "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை" எனும் பாரதியின் சொற்களை கொள்கையாய் கொண்டு வெளிவரும் "தினமணி" நடுநிலை நாளிதழ் புதிதில்லியிலிருந்தும் பதிப்பிடப்ப்படுகிறது. இன் நாளிதழை நீங்கள் பெற விரும்பினால் 011-23705701-05, 9711700590  என்ற எண்களுக்கோ அல்லது credelhi@dinamani.com எனும் மின் அஞ்சலுக்கோ தொடர்பு கொள்ளவும்.

2.    இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும்.

3.    . தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்,பண்பாடு ஆகியன வளர்க்க வெவ்வேறு சங்கங்கள்/குழுக்கள்  பல இடங்களில் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி இச்சங்கங்கள் வெவ்வேறு இடங்களிருந்து புலம் பெயரும் தமிழர்களுக்கு பல உதவிகள் செய்யவும் உதவமுடியும். உலகெங்கிலும் உள்ள  இச்சங்கங்கள் / குழுக்கள் / பற்றிய தகவல்களை நம் அனைவரின் நலனிற்காக தொகுத்து  அளிக்கும் பணியினை  அவ்வை தமிழ்ச் சங்கம்  செய்ய விரும்புகிறது. உங்களின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள சங்கங்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற மின்-அஞ்சலுக்கு எழுதவும். சங்கம் பற்றிய தகவல், அதன் பணிகள், முகவரி, தொலைபேசி எண்கள், மின்-அஞ்சல்வலைத்தள முகவரி,   தொடர்பு அதிகாரியின் பெயர் ஆகியவை அவசியம் வேண்டும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: