· New postings in Member to Members section ( highlighted in RED colour)
· For NCR Delhi readers:- We are in the process of creating Directory of essential service providers ( tamil language known) to list in our website for the benefit of our commnity. Kindly send detail about temples,priests,Music/Dance/Art teachers, Cooks, caterers, taxi owners/drivers, Driver on Hire, flowerists, grocery shops, Tamil magazine stores, etc with name, address and telephone numbers.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||||
ஆடி , ௬ (6) , வெள்ளிக்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members | |||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org) | |||||||||||||||
சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு காட்டுத்தீ மறைமுக வழியில் உதவுகிறது. | |||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om) | |||||||||||||||
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு புதிய நெருக்கடி தினத் தந்தி | ஓய்வுபெற்றது அட்லாண்டிஸ் தினமலர் | ||||||||||||||
ஸ்டாலின் செயல் தலைவரா? பொதுக்குழு விவாதிக்கும் தினமணி | அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டோம்: ஈரான் ௯டல் | ||||||||||||||
150 கி.மீ. சென்று தாக்கும் பிரகார் ஏவுகணை சோதனை வெற்றி தினகரன் | |||||||||||||||
2-ந் தேதிக்குள் பாட புத்தகங்களை வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||||
தமிழ் நூல் படிப்போம் | |||||||||||||||
Acknowledgements: Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்) 20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....17. கால்டுவெல் ஐயர்தென்பாண்டி நாட்டிலே ஐம்பதாண்டு வாழ்ந்து தமிழ் மொழிக்கு அரும்பெருந் தொண்டு புரிந்தவர் கால்டுவெல் ஐயர். தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகளின் தன்மையை உள்ளவாறு உணர்ந்து அவற்றின் பெருமையை மேலை நாட்டார்க்குக் காட்டிய மேதை அவரே; நெல்லை நாட்டின் வரலாற்றை நல்ல முறையில் முதன் முதல் எழுதித் தந்தவர் அவரே. பாண்டி நாட்டுக் கடற்கரையிலே தூர்ந்து கிடந்த துறைமுகங்களின் பழம் பெருமையை வெளியிட்டவர் அவரே. இத்தகைய கால்டுவெல், பாண்டி நாட்டு மூதூராகிய கொற்கைக்கு மூன்று மைல் தூரத்தில் விலகி நிற்கும் கருங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-மேலும் படிக்க http://www.avvaitamilsangam.org/DOKBooks/Kadarkkariyile_Chap17.pdf | |||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||||||
2.3.21 | சூது | 2.3.21 | Gambling | ||||||||||||
குறள் எண் 937 | |||||||||||||||
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் | |||||||||||||||
pazhagiya selvamum paNbum kedukkum kazhagaththuk kAlai pukin. | |||||||||||||||
Ancestral wealth and noble fame to ruin haste, | |||||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||||
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும். | To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character. | ||||||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||||||
உலகை ஆட்டி வைக்க விரும்புபவன் முதலில் தன்னை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும் | |||||||||||||||
Member to Members | |||||||||||||||
JOBS Available 1. Job requirement in Ramky, Gurgaon. The person should have background in ecology/botany. The desired educational qualification is PhD/ M.Sc. in Ecology or in Environmental Science related disciplines with work experience in conducting ecological surveys. The remuneration package would be nearly 6 lacs per annum. Send CV to Nishtha Gupta nishthagupta.748@gmail.com or call at 9555715610, 9716615610 BRIDE /GROOM WANTED 1. Bride wanted for an Iyer Boy, working as Research Scientist in Gurgaon, Contact Contact: 04151-237656 Mob: 96261-98430 or write to ramadassbama@yahoo.co.in 2. Iyer boy needed- From California (USA) only · Girl is MS ( CIS) USA and working as Software professional & a green card holder – Bharadwaja Gothram – Vadamal-165 Cms. – Krithigai nakshatram – Rishabha Rasi – Contact shankaraniyer@mail.com GENERAL 1. ISHA-Inner Engg Pgm -Thyagaraj Sports Complex,INA,N.Delhi :Wed 27/7/11 (6:30pm) to Tue 2/8/11 (3 batches) Come with Family&Friends. Contact Jayashankar at 9650092101 for more info. 2. இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும். | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||||
No comments:
Post a Comment