அவ்வை தமிழ்ச் சங்கத்தைப் பற்றி தினமணி ( புதுடில்லி பதிப்பு) நாளிதழில் வந்த செய்திக் குறிப்பை இங்கே காணலாம். http://www.avvaitamilsangam.org/mediacoverage/PressCoverageInDinamani.pdf
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆடி , ௨ (2) , திங்கள் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org) | ||||||||||||||||
காமா கதிர் வெடிப்பின் சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om) | ||||||||||||||||
பத்மநாப சுவாமி கோயில் புதையலை நினைவூட்டிய சுந்தரராஜன் மறைவு தினமணி | யு.எஸ். தூதரை நேரில் வரவழைத்து சீனா கண்டனம் வெப்துனியா | |||||||||||||||
வருமான வரிக்கணக்கு சமர்ப்பிக்காத 300 அரசியல் கட்சிகள்! தினமணி | ||||||||||||||||
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நிருபமா ராவ் நியமனம் தினத் தந்தி | முர்டோக்கிடம் விசாரணை நடத்த அமெரிக்க எப்.பி.ஐ முடிவு நியூஸ்ஒநியூஸ் | |||||||||||||||
அமர்சிங் உதவியாளர் கைது நக்கீரன் | 87 இலங்கை அகதிகள் குறித்து நியூசிலாந்து பாராளுமன்றில் விவாதம் நெருடல் இணையம் | |||||||||||||||
மும்பை குண்டுவெடிப்பில் சிக்கியவர் திடீர் மரணம் போலீஸ் ... தினகரன் | இந்தியர்களின் பணம் 11500 கோடி ரூபாய்: சுவிஸ் மத்திய வங்கி அறிவிப்பு தினமலர் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
தமிழ் நூல் படிப்போம் | ||||||||||||||||
Acknowledgements: Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்) 20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....13.கடற்கரையிலே தாயுமானவர்திருமறைக்காடு என்பது சோழமண்டலக்கரையி லுள்ள பெருமை வாய்ந்த பழம்பதிகளில் ஒன்று. தமிழர் வாழும் இலங்கையைத் தண்ணளியோடு நோக்கி நிற்பது அதன் துறைமுகம். இந் நாளில் அது வேதாரண்யம் என்று அழைக்கப்படுகின்றது. அவ் வூரிலே தோன்றினார் தாயுமானவர் என்று தமிழகம் போற்றும் சிவஞானச் செல்வர். கற்று அறிந்து அடங் கிய அப் பெரியார், திருச்சிராப்பள்ளி முதலிய பல ஊர்களில் உள்ளத் துறவியராய் வாழ்ந்து, இறுதியில் தம் பிறப்பிடமாகிய திருமறைக்காட்டைத் தரிசிக்க வந்திருந்தபோது அங்குள்ள பழங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-... மேலும் படிக்கhttp://www.avvaitamilsangam.org/DOKBooks/Kadarkkariyile_Chap13.pdf | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.21 | சூது | 2.3.21 | Gambling | |||||||||||||
குறள் எண் 933 | ||||||||||||||||
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் | ||||||||||||||||
onReithi nooRizhakkum sudharkkum uNdAnkol nanReithi vAzhvathor aaRu | ||||||||||||||||
If prince unceasing speak of nought but play, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும். | If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
விற்க முடியாத பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை | ||||||||||||||||
Member to Members | ||||||||||||||||
BRIDE /GROOM WANTED 1. Iyer boy needed- From California (USA) only · Girl is MS ( CIS) USA and working as Software professional & a green card holder – Bharadwaja Gothram – Vadamal-165 Cms. – Krithigai nakshatram – Rishabha Rasi – Contact shankaraniyer@mail.com 2. Iyer boy (Veg. Non-smoker & Non drinker.) looking for a suitabale girl in the age of 35 years & above. Interested person can contact Mr.Hariharan at khh23pink@yahoo.com or at 9871436002 BOOKS Required 1. If you know some details about this book please send info to rmk@aryacom.com . Raga chikitcha:- I am on the look out for a book titled: Raga chikitcha" Many Hundreds of years before our forefathers have written the effect of various ragas and their medicinal aspect in curing various diseases. Some one can help me to get a copy or inform the site to get further details. Meena Venki GENERAL 1. "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை" எனும் பாரதியின் சொற்களை கொள்கையாய் கொண்டு வெளிவரும் "தினமணி" நடுநிலை நாளிதழ் புதிதில்லியிலிருந்தும் பதிப்பிடப்ப்படுகிறது. இன் நாளிதழை நீங்கள் பெற விரும்பினால் 011-23705701-05, 9711700590 என்ற எண்களுக்கோ அல்லது credelhi@dinamani.com எனும் மின் அஞ்சலுக்கோ தொடர்பு கொள்ளவும். 2. இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும். 3. . தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்,பண்பாடு ஆகியன வளர்க்க வெவ்வேறு சங்கங்கள்/குழுக்கள் பல இடங்களில் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி இச்சங்கங்கள் வெவ்வேறு இடங்களிருந்து புலம் பெயரும் தமிழர்களுக்கு பல உதவிகள் செய்யவும் உதவமுடியும். உலகெங்கிலும் உள்ள இச்சங்கங்கள் / குழுக்கள் / பற்றிய தகவல்களை நம் அனைவரின் நலனிற்காக தொகுத்து அளிக்கும் பணியினை அவ்வை தமிழ்ச் சங்கம் செய்ய விரும்புகிறது. உங்களின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள சங்கங்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற மின்-அஞ்சலுக்கு எழுதவும். சங்கம் பற்றிய தகவல், அதன் பணிகள், முகவரி, தொலைபேசி எண்கள், மின்-அஞ்சல், வலைத்தள முகவரி, தொடர்பு அதிகாரியின் பெயர் ஆகியவை அவசியம் வேண்டும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment