அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௨௧ (21) , புதன் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
அஞ்சல் பெட்டிகளுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு "அஞ்சல் அலுவலக சிவப்பு" என்ற பெயரில் பிரபலமானது. | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
தான் கைதான கிராமத்துக்கு ராகுல் காந்தி மீண்டும் சென்றார் ... தினத் தந்தி | ||||||||||||||||
சூரிய சக்திக்கு தமிழக அரசு வழங்குகிறது முக்கியத்துவம் ... தினமலர் | இஷாந்த் காயம் மாலை சுடர் | |||||||||||||||
தெலுங்கானா கோரி 2 நாள் பந்த் தொடக்கம்-10 மாவட்டங்கள் முடங்கின தட்ஸ்தமிழ் | ||||||||||||||||
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்வெனிசுலா அதிபர் நாடு திரும்பினார் தினத் தந்தி | ||||||||||||||||
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! Inneram.com | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
தமிழ் நூல் படிப்போம் | ||||||||||||||||
Acknowledgements: Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்) 20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....4. கடற்கரையிலே பரணர் சேர நாட்டின் பழைய துறைமுக நகரம் முசிறிப் பட்டினம். பேரியாறு கடலிற் பாயும் இடத்தில் பெருமையுற்று விளங்கிய அந் நகரம் சேரநாட்டின் திருமுகம்போல் இலங்கிற்று. செங்குட்டுவன் என்ற சேரமன்னன் அரசு வீற்றிருந்தபோது, சீரும் சிறப்பும் வாய்ந்திருந்த முசிறிக் கடற்கரையிலே வந்து நின்றார் பரணர் என்ற நல்லிசைக் கவிஞர். அப்புலவர் பெருமானை மெல்லிய பூங்காற்றால் வரவேற்று, திரைக் கரத்தால் தொழுது நின்றது முசிறிக் கடல். அது கண்டு இன்புற்ற பரணர் ஆர்வத்தோடு பேசலுற்றார்:-
+ "மலைத்தாரமும் கடல்தாரமும் தலைப்பெய்து வருநர்க்கு யாவும் பொலந்தார்க் குட்டுவன் முழங்கு கடல் முழவின் முசிறி' | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3,20 | (kaL uNNAmai) | 2.3.20 | Avoiding Drunkkenness | |||||||||||||
Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity | ||||||||||||||||
குறள் எண் 924 | ||||||||||||||||
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் | ||||||||||||||||
naaNennum nallAl puRAnKodukkum kALLennum peNAp perungutRath thaarkku | ||||||||||||||||
Shame, goodly maid, will turn her back for aye on them | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும். | The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
நேர்மையும் சத்தியமும் ஓவ்வொரு பண்பிற்கும் அடிப்படையாகும். | ||||||||||||||||
Member to Members | ||||||||||||||||
Posted on 5-7-2011 URGENT REQUIREMENT FOR THE FOLLOWING POSITIONS AT GR NOIDA /NOIDA (PH-II) FOR A WELL REPUTED ORGANIZATION DEALING WITH INDUSTRIAL AND DATACOM PRODUCTS: [TThanks to Mr.Hariharan - harih_1968@yahoo.com for sending this info] · SALES MANAGER / SALES ENGINEER – BE (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED INDUSTRIES. LOCATION GREATER NOIDA / NOIDA / GUJARAT (RESIDENT ENGINEER) · MARKETING SERVICES MANAGER – BE / B.TECH (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED / INDUSTRIEAL PRODUCTS INDUSTRIES. · SUPPLY CHAIN HEAD / MANAGER – HAVE GOOD EXPOSURE IN PURCHASE, LOGISTICS, VENDOR MANAGEMENT. IF ADDITIONAL QUALIFICATION IN MATERIAL MANAGEMENT, IT WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 7 YEARS EXPERIENCE IN SCM ESP IN PURCHASE FUNCTION IN INDUSTRIAL / DATACOM PRODUCTS MANUFACTURING INDUSTRY · PRODUCTION HEAD / MANAGER - HAVE GOOD EXPOSURE IN PRODUCTION AND ALLIED FUNCTIONS. BE / B.TECH (ELECTRICAL, ELECTRONICS & COMMUNICATIONS) IF ADDITIONAL QUALIFICATION DIPMLOA / DEGREE IN OPERATIONAL MANAGEMENT, WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 10 YEARS EXPERIENCE IN MANUFACTURING OF INDUSTRIAL / DATACOM PRODUCTS / POWER SUPPLY MANUFACTURING INDUSTRY · DESIGN ENGINEER – BE / B.TECH / DIPLOMA (MECH) FOR THEIR PHASE-II NOIDA. EXP : 2 – 6 YEARS · QUALITY ENGINEER – BE/B.TECH/DIP (MECH) WITH RELAVANT EXPERIENCE IN R&D / Q&A DEPT. LOCATION: NOIDA (PH-II) · ITI (ALL TRADES) WITH 4 – 7 YEARS EXP. WITH ASSEMBLY KNOWLEDGE IN PRODUCTION LINE TO WORK AT PHASE-II NOIDA LOCATIONS. COMPENSATION AND BENEFITS: ATTRACTIVE BENEFITS BESIDES BEST SALARY PACKAGE IN THE INDUSTRY. GOOD CAREER PROGRESSION AND BEST WORKING ENVIRONMENT. ALL CANDIDATES (MANAGERS / ENGINEERS) SHOULD HAVE VERY FLAIR IN ENGLISH LANGUAGE. Interested candidates please EMAIL your CV mentioning position and location and industry you are looking for on the SUBJECT. Other details along with your resume including your current package and contact details, etc. in strict confidence to: goldenjobsoffer@yahoo.in. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment