அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (13) , வெள்ளிகிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ஐஎஸ்ஐயிடம் 50 முறை பயிற்சி பெற்றேன்-ஹெட்லி தகவல் தட்ஸ்தமிழ் | தூதர் மகள் தவறுதலாக கைது: அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம் தினத் தந்தி | |||||||||||||||
பேரவை தே.மு.தி.க. குழு தலைவர் விஜயகாந்த் தினமணி | கடற்படை தளம் தாக்குதல்: அத்வானி கவலை தினமலர் | |||||||||||||||
சமச்சீர் கல்விச் சட்ட அமலை நிறுத்த முடியுமா? தினமணி | சிகிச்சைக்காக 29ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறார் ரஜினிகாந்த் வெப்துனியா | |||||||||||||||
ஐ.ஐ.டி.யில் உலக தர கல்வி அளிக்கப்படுகிறது மத்திய மந்திரி கபில் ... | 5 லட்சம் கிராமத்தில் இன்டர்நெட் இணைப்பு தினகரன் | |||||||||||||||
உணவுப் பணவீக்கம் 8.55 சதவீதமாக உயர்வு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிளிஸ்டர்ஸ் அதிர்ச்சித் தோல்வி தினமணி | காயத்துடன் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியதால் சர்ச்சை: வெஸ்ட் ... தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1703 - ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான். 1860 - இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான். 1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான். 1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது. 1967 - அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர். 1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளின் பின்னர் ரஷ்யா திரும்பினார். பிறப்புகள் 1907 - ராச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியியலாளர், (இ.1964) 1923 - ஹென்றி கிசின்ஜர், நோபல் பரிசு பெற்றவர். 1956 - கிசெப்பே டோர்னடோரே, இத்தாலிய திரைப்பட இயக்குநர் 1975 - மைக்கேல் ஹசி, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர். 1977 - மகெல ஜயவர்தன, இலங்கை துடுப்பாட்ட வீரர். இறப்புகள் 1910 - ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளர் (பி. 1843) 1964 - ஜவஹர்லால் நேரு, முதலாவது இந்தியப் பிரதமர் (பி. 1889) 1597 - டொன் யுவான் தர்மபால, இலங்கை கோட்டே மன்னன் சிறப்பு நாள் பொலீவியா - அன்னையர் நாள் நைஜீரியா - சிறுவர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.16 | உட்பகை (utpagai) |
2.3.16 |
SECRET FOE | |||||||||||||
குறள் எண் 890 | ||||||||||||||||
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. | ||||||||||||||||
UdampAdu ilAthavar vAzkkai kudangkaruL pAmpodu udanuRain-thu atRRu. | ||||||||||||||||
Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும். | Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment