அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (12) , வியாழன்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
· முன்னாள் இசுரேலியப் பிரதமர் கோல்டா மேயர் (படம்) அந்நாட்டு அரசியலின் "இரும்புப் பெண்மணி" என்று அழைக்கப்பட்டார். · தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ஆம்புலன்ஸ் விமான விபத்து: விமானப் போக்குவரத்துத் துறை விசாரணை தினமணி | சோனியாவை ஏன் சந்திக்கவில்லை? கருணாநிதி விளக்கம் தினமணி | |||||||||||||||
மும்பை தாக்குதலை டிவியில் பார்த்து ரசித்தேன் : ஹெட்லி தகவல்! தினகரன் | ஆசிரியர்களுக்கு ஆபாச இ.மெயில்: இந்திய தூதரின் மகள் ரூ.7 கோடி ... தினத் தந்தி | |||||||||||||||
டெல்லி உயர்நீதிமன்றம் அருகே காரில் குண்டுவெடிப்பு?-பரபரப்பு தட்ஸ்தமிழ் | ||||||||||||||||
ஆசிரியர்களுக்கு ஆபாச இ.மெயில்: இந்திய தூதரின் மகள் ரூ.7 கோடி ... | தினமலர் | |||||||||||||||
ஜூன் 29 ம் தேதி தொடங்குகிறது சிறப்புத் துணைத் தேர்வு தினமணி | ஆப்ரிக்க யூனியன் நாடுகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி தினகரன் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1538 - ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார். 1637 - பீக்குவாட் போர்: புரொட்டஸ்தாந்து, மொஹீகன் படைகள் ஜெர்மன் தளபதி ஜோன் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர். 1879 - ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன. 1896 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான். 1918 - ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது. 1966 - பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1969 - அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது. 2002 - மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது. பிறப்புகள் 1799 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்யக் கவிஞர் (இ. 1837) 1884 - மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் சிறப்பு நாள் அவுஸ்திரேலியா - தேசிய மன்னிப்பு நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.16 | உட்பகை (utpagai) |
2.3.16 |
SECRET FOE | |||||||||||||
குறள் எண் 889 | ||||||||||||||||
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு. | ||||||||||||||||
Etpaka vanna siRimaiththe aayinum Utpakai uLLathAng kaedu. | ||||||||||||||||
Though slight as shred of 'seasame' seed it be, Destruction lurks in hidden enmity. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும். | Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Thursday, May 26, 2011
Daily news letter 26-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment