அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௯ (9) , திங்கள்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான பேரரண் நகரம் மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
சமச்சீர் கல்வி இந்த ஆண்டு அமல் இல்லை தினத் தந்தி | தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை தினமணி | |||||||||||||||
நடிகர் தனுஷ் வெளியிட்ட ரஜினி படத்தால் பரபரப்பு தினத் தந்தி | ||||||||||||||||
பரத்வாஜின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு : கர்நாடக அரசு ... 4தமிழ்மீடியா | தேர்தல் செலவு கணக்கு : ஜுன் 12-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் ... ஆறாம்திணை | |||||||||||||||
பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற முடியாது - பிரணாப் வெப்துனியா | சென்னை அணியை எளிதாக வென்றது பெங்களூரு Bharath News Online | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1430 - ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள். 1568 - நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான். 1813 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று "விடுவிப்பாளர்" எனத தன்னை அறிவித்தார். 1846 - மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது. 1865 - வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது. 1915 - முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது. 1929 - மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் "கார்னிவல் கிட்" வெளி வந்தது. 1949 - ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது. 1951 - திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள். 1958 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது. 1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர். பிறப்புகள் 1920 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009) 1951 - அனத்தோலி கார்ப்பொவ், ரஷ்ய சதுரங்க வீரர். 1707 - கரோலஸ் லின்னேயஸ், தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இ. 1778) இறப்புகள் 1906 - ஹென்ரிக் இப்சன், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பி. 1828) 1997 - அல்பிரட் ஹேர்ஷ்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908) சிறப்பு நாள் World Turtle Day | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.16 | உட்பகை (utpagai) |
2.3.16 |
SECRET FOE | |||||||||||||
குறள் எண் 886 | ||||||||||||||||
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் | ||||||||||||||||
OnRAmai OnRiyAr katpadin EnGyanRum pOnRAmai onRal arithu. | ||||||||||||||||
If discord finds a place midst those who dwelt at one before, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது. | If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
சோதனைகள் தான் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment