அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (11) , புதன்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
டெல்லி நீதிமன்றத்தில் கனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு! தினகரன் | ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு ரூ.25 ஆயிரம் கோடி உதவிதினத் தந்தி | |||||||||||||||
பால் தாக்கரேவை கொல்ல ஐ.எஸ்.ஐ., சதி : ஹெட்லி திடுக்தினமலர் | கொலை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்தினமணி | |||||||||||||||
அமைச்சர் மரியம் பிச்சை மரணம் விஜயகாந்த் இரங்கல்தினத் தந்தி | பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் தந்தை மரணம்தினத் தந்தி | |||||||||||||||
27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை!தினகரன் | லிபியா நாட்டின் மீது நேட்டோ ராணுவத்தின் விமான தாக்குதலில் 3 ...தினத் தந்தி | |||||||||||||||
வெப்துனியா | ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை வெடித்தது: 4 விமான நிலையங்கள் மூடல்!தினகரன் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1659 - ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் "ஆட்சிக் காவலர் பெருமகன்" (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது. 1810 - ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள். 1895 - போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது. 1953 - நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது. 1961 - அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார். 1963 - அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது. 1966 - எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது. 1977 - ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது. 1997 - சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார். 2000 - லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். 2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். பிறப்புகள் 1865 - பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943) 1866 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1947) 1878 - சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953) சிறப்பு நாள் ஆர்ஜென்டீனா - மே புரட்சி நாள் லெபனான் - விடுதலை நாள் (2000) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.16 | உட்பகை (utpagai) |
2.3.16 |
SECRET FOE | |||||||||||||
குறள் எண் 888 | ||||||||||||||||
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. | ||||||||||||||||
Aramporutha ponpOlath thaeyum uramporuthu Utpakai utRRa kudi. | ||||||||||||||||
As gold with which the file contends is worn away, So strength of house declines where hate concealed hath sway. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும். | A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
எடுத்தால் குறைவது செல்வம். கொடுத்தால் வளர்வது கல்வி. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Wednesday, May 25, 2011
Daily news letter 25-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment