அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||
நவம்பர் – 3 புதன், ஐப்பசி –17, ஜில்ஹாயிதா – 25 | ||||||||||||
Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path" Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer , Actress and Anchor ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station) Date: 14/11/2010 ( Sunday) 6 — 8 PM | ||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||
ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் ககன் நரங் தலைமையில் இந்திய ... | ||||||||||||
காரிய கமிட்டி உறுப்பினர் சிலர் அதிரடி நீக்கம்: சோனியா சூசகம் | ||||||||||||
ராகுல் பிரதமராக முன் ஏதாவதொரு மாநில முதல்வராகி நிர்வாகம் ... | ||||||||||||
பிரான்ஸில் தமிழ்ச்செல்வனுக்கு சிலை அமைப்பதை இலங்கைத் தூதரகம் ... | ஒரு வாய்ப்பு தாருங்கள்: காஷ்மீர் மக்களிடம் சோனியா வேண்டுகோள் | |||||||||||
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் ... | ||||||||||||
மெல்போர்னில் இன்று முதல் போட்டி இலங்கைஅவுஸ்திரேலிய அணிகள் மோதல் | ||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||||
1493 | கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார். | |||||||||||
1655 | பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவப் பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. | |||||||||||
1812 | நெப்போலியனின் இராணுவத்தினர் வியாஸ்மா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர். | |||||||||||
1838 | பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது. | |||||||||||
1913 | ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது. | |||||||||||
1957 | உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது. | |||||||||||
1964 | வாஷிங்டன் டீசி மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். | |||||||||||
1973 | நாசா மரைனர் 10 என்ற விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும். | |||||||||||
1978 | டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. | |||||||||||
பிறப்புக்கள் | ||||||||||||
1618 | ஔரங்கசீப், இந்தியாவின் மொகாலய சக்கரவர்த்தி, (இ. 1707). அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. | |||||||||||
1911 | ஏ. கே. செட்டியார், தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி (இ. 1983) ஏ. கே. செட்டியார் (நவம்பர் 3, 1911 - செப்டம்பர் 10, 1983) தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர். | |||||||||||
1933 | அமர்த்தியா சென், இந்தியப் பொருளாதார நிபுணர், நோபல் பரிசு பெற்றவர் அமர்த்தியா குமார் சென் (பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார். | |||||||||||
1932 | அன்னை பூபதி, மட்டக்களப்பில் இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1988) அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 - ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர். | |||||||||||
இறப்புகள் | ||||||||||||
2006 | ஈ. வி. சரோஜா, தமிழ்த் திரைப்பட நடிகை, (பி. 1935). ஈ. வி. சரோஜா (1935 - நவம்பர் 3, 2006) ஒரு பழம்பெரும் தென்னிந்திய நடிகை. ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | |||||||||
2.3.1 | நாடு (Naadu) | 2.3.1 | The Land | |||||||||
740 | ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. | |||||||||||
aangamai veythiyak kaNNum payaminRae Vaen-thamai villAtha n-Adu. | ||||||||||||
Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace. | ||||||||||||
பொருள் | Meaning | |||||||||||
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும். | Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects. | |||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறிதியில் வெற்றிக்கு உரியவர்கள். | ||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||
ஐங்குரவர் (பெ.) | aingKuravar | |||||||||||
பொருள் | Meaning | |||||||||||
1. அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தமையன் ஆகிய மரியாதைக்குரிய ஐவகைப் பெரியோர் (arasan, aasiriyar, thAi, than-thai, thamaiyan aakiya mariyAthaikkuriya aivakaip periyOr.) | 1. The five elders entitled to respect viz. king, teacher, father, mother and elder brother. | |||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||
No comments:
Post a Comment