அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||
நவம்பர் – 2 செவ்வாய், ஐப்பசி –16, ஜில்ஹாயிதா – 24 | ||||||||||||
Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path" Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer , Actress and Anchor ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station) Date: 14/11/2010 ( Sunday) 6 — 8 PM | ||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||
அன்னை தெரசாவுக்கு அரசு சார்பில் நூற்றாண்டு விழா: முதல்வர் ... | ||||||||||||
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக லாலு பிரசாத், ராப்ரி தேவி மீது ... | ||||||||||||
நான் கொலை செய்யப்படலாம் என்று அஞ்சுகிறேன் பிரான்ஸ் அதிபர் ... | ||||||||||||
பிரேசில் அதிபராக முன்னாள் மார்க்சிஸ்ட் கொரில்லா போராளி தில்மா ... | ||||||||||||
டென்னிஸ் ரேங்கிங்: போபண்ணா முன்னேற்றம் 2-வது ஒருநாள் கிரிக்கெட் அப்துல் ரசாக் அதிரடியால் பாகிஸ்தான் ... | ||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||||
இன்று | மொரீசியஸ் - இந்தியர்கள் வருகை நாள் (1834) | |||||||||||
1834 | முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர். | |||||||||||
1868 | நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. | |||||||||||
1936 | இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம் | |||||||||||
1936 | பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது. | |||||||||||
1936 | கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது. | |||||||||||
1953 | பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது. | |||||||||||
2000 | பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர். | |||||||||||
2006 | பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது. | |||||||||||
பிறப்புக்கள் | ||||||||||||
1965 | ஷாருக்கான், இந்தி நடிகர் | |||||||||||
இறப்புகள் | ||||||||||||
1903 | பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார் | |||||||||||
1950 | ஜோர்ஜ் பேர்னாட் ஷா, ஐரிஷ் எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1856). | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | |||||||||
2.3.1 | நாடு (Naadu) | 2.3.1 | The Land | |||||||||
739 | நாடென்ப நாடா வளத்தன நாடல்ல | |||||||||||
n-Adenpa n-AdA vaLaththana n-Adalla n-Ada vaLantharu n-Adu | ||||||||||||
That is a land that yields increase unsought, | ||||||||||||
பொருள் | Meaning | |||||||||||
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும் | The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour. | |||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||
எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம், எவ்வளவு நாள் வாழ்ந்தான் என்பதன்று | ||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||
ஐங்கோணம் (பெ.) | ainKoNam | |||||||||||
பொருள் | Meaning | |||||||||||
1. ஐந்து கோணங்களையுடைய வடிவம் (ainthu KoNangkaLaiyudaiya vadivam) | 1. pentagon. | |||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||
No comments:
Post a Comment