நண்பர்களே,
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பாக இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்.
உங்களுக்காக
1, வரும் 14-11-2010 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு - யுவ கலா பாரதி சொவ்ர்ணமால்யா அவர்களின் பாரத நாட்டிய நிகழ்ச்சி இடம்: Ongc Community center Sector 39, Noida
2. வரும் 29-30 ஜனவரி -2011 "பசுமையை வளர்ப்போம் -- ஆளுக்கு ஒரு மரம் – அகிலம் வளம் பெரும்" விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இந்திய நாட்டுப்புற நடனக் கலை விழா.
மேலும் விவரங்களுக்கு
avaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்
No comments:
Post a Comment