அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 1 திங்கள், ஐப்பசி –15, ஜில்ஹாயிதா – 23 | |||||||||||
Poll: are you interested in a housing project in Noida / Noida Extension if Avvai Tamil sangam take this initiative: Intiated on 20-10-2010.. Please send your feedback and suggestions to avvaitamilsangam@gmail.com. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
ஒபாமா வருகையை எதிர்க்கலாமா? இடதுசாரி கட்சிகளுக்கு வைகோ கேள்வி | |||||||||||
அருந்ததிராய் வீட்டு முன்பு பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் | |||||||||||
அசோக் சவாண் மீதான ஊழல் புகார்; விசாரித்து முடிவு செய்ய அவகாசம் ... | |||||||||||
தீபாவளி நெருங்குவதால் விற்பனை சுறுசுறுப்பு ஜவுளி வாங்க ஒரே ... | |||||||||||
மாநில துப்பாக்கி சுடும் போட்டி: கோவை ரைபிள் கிளப் `சாம்பியன்' | |||||||||||
இந்திராகாந்தி நினைவுதின ஓட்டப்பந்தயம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1520 | தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||||||
1604 | ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. | ||||||||||
1611 | ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. | ||||||||||
1805 | முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவை முற்றுகையிட்டான். | ||||||||||
1876 | நியூசிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன. | ||||||||||
1904 | இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது. | ||||||||||
1954 | புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. | ||||||||||
1956 | நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது. | ||||||||||
1973 | மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது. | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1959 | தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1910). எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | ||||||||
2.3.1 | நாடு (Naadu) | 2.3.1 | The Land | ||||||||
738 | பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. | ||||||||||
piNiinmai selvam viLaivinpam aemam aNienpa n-Attiv vain-thu. | |||||||||||
A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealth. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும். | Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு, மனிதனை வெறுக்காதே. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐகிகம் (பெ.) | aikikam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. இம்மைக்கு உரியது (immaikku uriyathu) 2. இவ்வுலகம் (ivvulakam) | 1. That which pertains to this world. 2. This world. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment