அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 2, ஆனி – 18, ரஜப் – 19 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
இந்திய டாக்டருக்கு ஆஸ்திரேலியாவில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை | ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லையெனில் நாடு தழுவிய போராட்டம்: லாலு ... | ||||||
ஜார்ஜ் பெர்ணான்டûஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரது மனைவிக்கு ... | மீனாட்சி அம்மன் கோவிலில் அத்வானி சாமி தரிசனம் | ||||||
தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு ... | காஷ்மீர்: 2 ராணுவ வீரர்கள் பலி | ||||||
ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி | ஐசிசி புதிய தலைவர் சரத் பவார் | ||||||
கால்பந்து காலிறுதி நெதர்லாந்து - பிரேசில் இன்று பலப்பரீட்சை | இங்கிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1578 | மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார். | ||||||
1698 | தொமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார். | ||||||
1823 | பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. | ||||||
1940 | சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். | ||||||
1962 | முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது. | ||||||
1966 | பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர். | ||||||
1976 | 1954 முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து கொண்டன. | ||||||
2002 | உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் ஃபொசெட் பெற்றார். | ||||||
2004 | ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.1 | அமைச்சு (amaichu) | 2.2.1 | Ministering (Council in State) | ||||
The qualities, faculties, character and skills required of ministers of council in state | |||||||
636 | மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. | ||||||
Mathin-utpam n-UlOdu udaiyArkku athin-utpam yAula munn-iR pavai. | |||||||
When native subtilty combines with sound scholastic lore, 'Tis subtilty surpassing all, which nothing stands before. | |||||||
பொருள் | Meaning | ||||||
நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது. | What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
ஒருவனுக்கு உண்டாகும் நல்ல கீர்த்தியே சுவர்க்கம் ஆகும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏதி (பெ) | Aethi | ||||||
பொருள் | Meaning | ||||||
1. படைகலன் (padaikalan) | 1. Weapon | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment