. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||
அக்டோபர் – 29, ஐப்பசி – 12, ஜில்ஹாயிதா – 10 | |||
Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions. To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
Today in History | |||
1863 - சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது 1929 - "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது. 1966 - தேசிய பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது 1969 - உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது. 1998 - டிஸ்கவரி விண்ணோடம், எஸ்.டி.எஸ்.,-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது பிறப்பு:1985 - விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர் இறப்பு:2007 - லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916) | |||
| |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.7 | பெரியாரைத் துணைக்கோடல் | 2.1.7 | Gaining Great men's help |
448 | இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். idippArai illAtha eemarA mannan keduppA rilAnung kaedum. The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fall. | ||
பொருள் | Meaning | ||
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். | The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there is no one to destroy him. | ||
இன்றைய பழமொழி | Today's Proverb | ||
கான மயிலாட கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து kAna mayilAda kaNdirun-tha vAn kOzhi, thAnum adhuvAgap pAvithu than pollach chiRagai virithu. | A turkey imagining it'll become a peacock simply by dancing (literal)
| ||
Meaning | |||
A dancing turkey is still a turkey | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எண்ணியார் பெ. | eNNiyar | ||
பொருள் | Meaning | ||
1. சிந்தித்துச் செயலாற்றுவோர் (sin-thithuch seyalAtRRuvOr) | 1. Those who think out something. | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment