. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||
அக்டோபர் – 26, ஐப்பசி – 9, ஜில்ஹாயிதா – 7 | |||
Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions. To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
Today in History | |||
1876 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது. 1905 - நோர்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1947 - அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம் 1947 - காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார். 1955 - ஆஸ்திரியா தேசிய தினம் 1977 - பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது. 1984 - "பேபி ஃபே" (Baby Fae) பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது. 1994 - ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன 2001 - ஐக்கிய அமெரிக்கா, அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை நிறைவேற்றியது. | |||
| |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.7 | பெரியாரைத் துணைக்கோடல் | 2.1.7 | Gaining Great men's help |
445 | சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். sUzvArkaN NAka ozukalAn mannavan sUzvAraich sUzn-thu koLal. The king, since counsellors are monarch's eyes, Should counsellors select with counsel wise. | ||
பொருள் | Meaning | ||
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும். | As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them. | ||
இன்றைய பழமொழி | Today's Proverb | ||
கட்டிக்கொடுத்த சாப்பாடும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் பல நாள் தாங்காது க்attikkodotha sAppAdum sollikkodutha vArthaiyum pala n-Al thAngAthu. | Packed food and words of wisdom from others don't last more than a few days.
| ||
Meaning | |||
Self-reliance lasts longer than depending on others. | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எண்ணார் பெ. | eNNAr | ||
பொருள் | Meaning | ||
1. பகைவர் (pakaivar) | 1. Enemies, foes. | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment