. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
செப்டம்பர்- 24, புரட்டாசி - 8, ஷவ்வால்- 4 | ||||
Today in History | ||||
நாட்டியப் பேரொளி பத்மினி: (ஜூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். பத்மினி, நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். குறிப்பிடத் தக்க திரைப்படங்கள் மங்கையர் திலகம், மதுரை வீரன், தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு, வஞ்சிக்கோட்டை வாலிபன். | விருதுகள்: சிறந்த நடிகை விருது (Film Fans Association in 1954, 1959, 1961 and 1966) கலைமாமணி விருது (தமிழ் நாடு அரசு, 1958) The Best Classical Dancer Award from Moscow Youth Festival in 1957. பிலிம் பெயார் விருது (1985). சோவியத் ஒன்றியம் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
| |||
இறப்பு: 2006 - பத்மினி, தென்னிந்திய நடிகை (பி. 1932) 622 - முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா). 1799 - கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டனர். 1840 - இலங்கை வங்கி அமைக்கப்பட்டது. 1948 - ஹொண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது. 1990 - சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது. | ||||
|
| |||
நேற்றைய குறளின் பொருள் தவறுதலாக இருந்தால் இன்றும் அதே குறள் சரியான விளக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. தவறுதலுக்கு வருந்துகிறோம். | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.4 | கேள்வி | 2.1.4 | Listening To Instruction | |
415 | இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். Izukkal udaiyuzi uutRRukkOl atRRae Ozukka-m udaiyArvAys sol. Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share. | |||
பொருள் | Meaning | |||
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும். | Those who in this world enjoy instruction which is the food of the ear are equal to the Gods, who enjoy the food of the sacrifices. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
நாவு அசைய , நாடு அசையும் .
| When the tongue moves, the country moves. | |||
n-tAvu asaiya n-tAdu asaiyum | Said of powerful and influential speakers who can change the tide of history, just with their speech. Best example would be Hitler.
" A good tongue is a good weapon" | |||
இன்றைய சொல் | Today's Word | |||
எஞ்சாமை(பெ.) | enjAmai | |||
பொருள் | Meaning | |||
1. முழுமை (muzumai)
| 1.entirety, totality | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment