. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
செப்டம்பர்- 21, புரட்டாசி - 5, ஷவ்வால்- 1 | ||||
இன்று: ஈகைத் திருநாள் (Eid-Mubarak) மற்றும் உலக அமைதி நாள் (International Day of Peace) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கலைமாமணி நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் உலக அமைதி குறித்த பாடல் அவ்வை தமிழ்ச் சங்க இணையத்தளத்தில் உங்களுக்காக upload செய்யப்பட்டுள்ளது. Alternate link: http://www.youtube.com/watch?v=Ws5NpKTw3Hw
| ||||
Today in History | ||||
1860 - இரண்டாம் ஓப்பியம் போர்: ஆங்கிலேய, பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன்னர் 2001 - நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டதாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது. 2003 - கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது ஜுப்பிட்டர் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது. 2004 - பூர்ஜ் துபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1866 - எச். ஜி. வெல்ஸ், ஆங்கில எழுத்தாளர் பிறப்பு, (இ. 1946) | ||||
|
| |||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.4 | கேள்வி | 2.1.4 | Listening To Instruction | |
413 | செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் Seviunavin kaeLvi udaiyAr aviuNavin aanRArOdu oppar n-ilaththu Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share. | |||
பொருள் | Meaning | |||
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு* ஒப்பாகக் கேள்வி ஞானம்* எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர் | Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
வானம் சுரக்க, தானம் சிறக்கும் | When the sky opens up and rains, charity will be abundant | |||
vAnam surakka, thAnam siRakkum | When it rains, the growth will be good. When growth is good it means huge profits to farmers. If huge profits means more charity. "One good thing leads to another". | |||
இன்றைய சொல் | Today's Word | |||
ஆன்றோர் / ஆன்றவர் (பெ.) | AndRor / AndRavar | |||
பொருள் | Meaning | |||
1. அறிஞர் (aRignar) | 1. men of learning and wisdom | |||
2. சான்றோர் (sAnRor) | 2. great men | |||
3. தேவர் (Thevar) | 3. celestials (heavenly) | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment