Sunday, September 20, 2009

Daily news letter 20-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 20, புரட்டாசி - 4, ரமலான்- 30

 

Today in History

 

1878 - த ஹிண்டு இதழ் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது

1932 - மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்

1945 - மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்

1966 - சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.

1993 - துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

இறப்பு(கள்):

1933 - அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர் (பி. 1847)

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.4

கேள்வி

2.1.4

Listening To Instruction

412

செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

sevikkuuNavu illAtha pOzthu siRithu

vayitRRukkum eeyap padum

When 'tis no longer time the listening ear to feed

With trifling dole of food supply the body's need.

பொருள்

Meaning

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

When there is no food for the ear, give a little also to the stomach.

இன்றைய பழமொழி

Today's Proverb

துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்

 

Weapon which is not polished gets rusted.

thulakkAtha Ayutham thuruppidikkum

A skill not put to use get wasted or a property not taken care of properly goes waste

இன்றைய சொல்

Today's Word

எஞ்சல் (பெ.)

enjal

பொருள்

Meaning

1.  குறை,குற்றம் (kuRai , kuRRam)

1. Brahma (who rides on a swan).

2.  அழிவு (azhivu)

2.   extinction

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: