. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
செப்டம்பர்- 23, புரட்டாசி - 7, ஷவ்வால்- 3 | ||||
Today in History | ||||
இன்று: பி. யு. சின்னப்பா, (மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் பி. ஜி. வெங்கடேசன், எம். ஜி. இராமச்சந்திரன், எம். கே. ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். | ||||
பிறப்பு: 1941 - நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி. இறப்பு: 1951 - பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர். 1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது. 1966 - நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது. | ||||
|
| |||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.4 | கேள்வி | 2.1.4 | Listening To Instruction | |
415 | இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். Izukkal udaiyuzi uutRRukkOl atRRae Ozukka-m udaiyArvAys sol. Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share. | |||
பொருள் | Meaning | |||
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர். | Those who in this world enjoy instruction which is the food of the ear are equal to the Gods, who enjoy the food of the sacrifices. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடுவதுபோல். | Drinking the juice and spitting the pulp. | |||
sArathai utkONdu sakkayai umiznthuviduvathu pOl. | Said of people who befriends to you when you have good time and deserts you while you are on a rough patch.
" He that gets, forgets; but he that wants, thinks on." | |||
இன்றைய சொல் | Today's Word | |||
எஞ்சலார்(பெ.) | enjalAr | |||
பொருள் | Meaning | |||
1. அறிமுகம் அற்றவர்கள், புதியவர்கள் aRimukam aRRavarkaL, puthiyavarkaL | 1.strangers | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment