Tuesday, September 22, 2009

Daily news letter 22-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 22, புரட்டாசி - 6, ஷவ்வால்- 2

Today in History

 

1499 - சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது.

1888 - நஷ்னல் ஜியோகிரபிக் மகசின் (National Geographic Magazine) முதலாவது இதழ் வெளிவந்தது.

2006 - MSN தமிழ், ஹிந்தி பீட்டாவிற்கு விடைகொடுத்து இறுதிப் பதிப்பை ஆரம்பித்ததோடு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பதிப்பை ஆரம்பித்தது.

1995 - நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை.

1791 - மைக்கேல் பரடே, ஆங்கில அறிவியலாளர் பிறப்பு(இ. 1867)

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.4

கேள்வி

2.1.4

Listening To Instruction

414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

katRRilan aayinum kaeta aqthuoruvaRku

ooRkaththin uutRRuaam thuNai,

Though learning none hath he, yet let him hear alway:

In weakness this shall prove a staff and stay.

பொருள்

Meaning

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப்* போலத் துணையாக அமையும்.

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.

இன்றைய பழமொழி

Today's Proverb

முன் கை நீண்டால் , முழங்கை  நீளும் .

Only if you stretch out your hand, others can stretch out their arm.

Mun kai n-tEndAl, muzhngkai n-tELum.

There are so many ready to take your help only, you have to offer it to others.

" One never loses by doing a good turns."

இன்றைய சொல்

Today's Word

ஊன்றுகோல் (பெ.)

UnRukOl

பொருள்

Meaning

1.  ஒருவர் தான் விழாமலிருக்கப் பயன்படுத்தும் கைத்தடி (kaiththadi)

1. walking stick

2.  ஊனமுற்றவர் நடக்கப் பயன்படுத்தும் தாங்குகட்டை (thAngkukattai)

2.   Crutches

3.  பற்றுக்கோடு (paRRukkOdu)

3.   Support, prop( fro body as well as mind).

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: