Wednesday, March 10, 2010

Daily news letter 10-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 10,  மாசி – 26,  ரபியூலவல் – 23

முக்கிய செய்திகள்

மகளிர் மசோதா உறுதிமொழியை நிறைவேற்றியதில் பெருமிதம் ...

மேல்-சபை தலைவர் அன்சாரியிடம், பிரதமர் வருத்தம் தெரிவித்தார்

தி.மு.க. ஆட்சியில் உருவாகிய எண்ணற்ற சின்னங்கள் எழுந்து ...

ரெயில்-டிராக்டர் மோதல்: பலி 9; காயம் 15

டெல்லியில் சீன தூதரகத்துக்குள் நுழைய முயன்27 திபெத்தியர்கள் கைது

கோவையில் ரூ.71 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு: சாப்ட்வேர் ...

ஃபோர்டு ஃபிகோ தில்லியில் அறிமுகம்

சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிவு

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆஸ்திரேலிய ...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவது பற்றி உடனடியாக முடிவு...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1801

 பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1876

 அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.

1902

 அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1948

 இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1977

 யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1982

 கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

றப்புக்கள்

2001

 சி. ஜே. எலியேசர், பேராசிரியர், பிரபல கணிதவியலாளர், தமிழ் அபிமானி. (பி. 1918)

பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.19

வெருவந்த செய்யாமை

(veruvan-tha seyyAmai)

2.1.19

Refrain from Terrorism

(Mindless Trepidation)

Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land.

567

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.

Kadumoziyum kaiyikan-tha thaNdamum vaen-than

adumuraN thaeykkum aram.

Harsh words and punishments severe beyond the right,

Are file that wears away the monarch's conquering might.

பொருள்

Meaning

கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).

இன்றைய பொன்மொழி

வெளிப்படையாகக் குற்றத்தை ஏற்றல் ஆன்மாவுக்கு நன்மை தரும்.

இன்றைய சொல்

Today's Word

எறட்டு (வி.)

eRattu

பொருள்

Meaning

1.     பரப்பு, வீசு

(Parappu,veesu)

1.     Radiate, cast forth

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Tuesday, March 9, 2010

Daily news letter 09-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 09,  மாசி – 25,  ரபியூலவல் – 22

முக்கிய செய்திகள்

லாலு-முலாயம்சிங் கட்சிகள் ஆதரவு வாபஸ்

உலக மகளிர் தின விழா: தலைவர்கள் வாழ்த்து

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்: நிருபமா ராவ் தகவல்

மாற்றுத் திறனுடையோருக்கு என தனி இலாகா: கருணாநிதி அறிவிப்பு

கார்-பைக் விற்பனை: பிப்ரவரியில் சாதனை!

நைஜீரியாவில் மதக்கலவரத்தில் 500 பேர் பலி

6 ஆஸ்கரை அள்ளிய ஹர்ட் லாக்கர்!

பெண் டைரக்டருக்கு ஆஸ்கார் விருது

ஐசிசி ஒருநாள் தரவரிசை: 2-வது இடத்தில் இந்தியா

சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்ந்தது

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1959

பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.

1919

எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.

2006

சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1934

யூரி ககாரின், விண்வெளி சென்ற முதலாவது மனிதர் (இ. 1968)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.19

வெருவந்த செய்யாமை

(veruvan-tha seyyAmai)

2.1.19

Refrain from Terrorism

(Mindless Trepidation)

Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land.

566

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.

Kadunjsollan kaNNilan aayin n-edunjselvam

n-eedinRi aangkae kedum.

The tyrant, harsh in speach and hard of eye,

His ample joy, swift fading, soon shall die.

பொருள்

Meaning

கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness will instantly perish instead of abiding long, with him.

இன்றைய பொன்மொழி

தன்னம்பிக்கை இருந்தால் தைரியம் தன்னால் வரும்.

இன்றைய சொல்

Today's Word

எற்றுநூல் (பெ.)

etRun-Ol

பொருள்

Meaning

1.     மரமறுப்போரின் அளவுநூல்

(maramaRuppOrin aLavun-Ol)

1.     Carpenter's line for marking a board.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Monday, March 8, 2010

Daily news letter 08-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 08,  மாசி – 24,  ரபியூலவல் – 21

முக்கிய செய்திகள்

தங்களது செயல்பாடுகளை விளக்க நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு ...

உலக மகளிர் தின விழா: தலைவர்கள் வாழ்த்து

லாலு, முலாயம்சிங் குற்றச்சாட்டு

பிரித்தானிய பிரதமர் ஆப்கான் விஜயம்

கட்சித் தேர்தலில் விதி மீறல் காங்கிரஸ் எம்எல்ஏக்கு தங்கபாலு ...

ஹரியாணா: கார்-பஸ் மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

மாணவர்களின் போராட்டத்தால் பாலிதவின் கனடிய பணயம் ஒத்திவைப்பு

ராஜ் தாக்கரே மீது 73 வழக்குகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா தோல்வி

ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1618

 ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.

1817

 நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.

1911

 அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

1942

 இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.

பிறப்புக்கள்

1908

பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

சிறப்பு நாள்

ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்:

அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.19

வெருவந்த செய்யாமை

(veruvan-tha seyyAmai)

2.1.19

Refrain from Terrorism

(Mindless Trepidation)

Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land.

565

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.

Arinjsevvi innA mukaththAn perunjselvam

paeykaN dannathu udaiththu.

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;

His ample wealth shall waste, blasted by demon's glance.

பொருள்

Meaning

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

இன்றைய பொன்மொழி

உங்கள் நினைப்புகளை ஒழுங்குபடுத்துங்கள், வாழ்க்கை ஒழுங்காகி விடும்.

இன்றைய சொல்

Today's Word

எற்றம் (பெ.)

etRRam

பொருள்

Meaning

1.     மனத் துணிபு (manath thuNipu)

1.     Determination, will